சென்னையில் உள்ள அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! ஊதியம்: ரூ.63,000!
மத்திய அரசு இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சலில் உள்ள வட்டம் சென்னையில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் அனைத்து அறிவிப்புகளையும் படித்துவிட்டு தங்களுக்கு ஏற்றவாறு இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. நிறுவனம்: தமிழக அஞ்சல் … Read more