பணியில் இடையூறு! காவல் நிலையத்தில் புகாரலளித்த பட்டியலின ஊராட்சி மன்ற தலைவி!
கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் திமுகவைச் சார்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவைச் சார்ந்த 5 உறுப்பினர்கள் என்று சம நிலையில் இருக்கிறார்கள். ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்ற சுதா ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர். இந்த நிலையில் இவர் வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகார் மனுவில் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்ற … Read more