உடம்பில் ஆடை இருக்கிறதா? இல்லையா ? என வியந்து பார்க்கும் தமன்னாவின் கவர்ச்சி போட்டோ!

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, அயன், பையா, படிக்காதவன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கூட பல்வேறு கோணத்தில் நடித்து … Read more

ரசிகர்களை சந்தோச படுத்தும் வகையில் கவர்ச்சியாக போட்டோ எடுத்த ராய் லட்சுமி!

நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் . இவர் 15 வயது முதல் நடித்து வருகிறார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என பல மொழி படங்களிலும், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தமிழில் மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை, காஞ்சனா, முரட்டு சிங்கம், சவுகார்பேட்டை, இரும்புக்குதிரை, அரண்மனை, போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படங்களில் பாதி … Read more

சென்னையில் பரிதாபம்! உணவு, உடைக்காக சண்டை போட்டுக்கொள்ளும் மக்கள்?

awful-in-chennai-people-fighting-for-food-and-clothing

சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த பொதுமக்கள், அடிப்படை தேவைகளுக்காக மாறி மாறி சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக வடதமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால், வீடு மற்றும் உடமைகளை இழந்து, பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சென்னையில் கனமழை … Read more

ஆகா!என்று வியக்கும் நடிகை ரஜிஷா விஜயனின் போட்டோ

சிம்ரன், திரிஷா, நயன்தாரா, அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலமாக பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் க்ரஷ். இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார். கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை … Read more

தொடர் கனமழையின் காரணமாக பரவும் காய்ச்சல்! கோவை மாவட்டத்தில் தனி பிரிவு.

fever-spreading-due-to-continuous-heavy-rains-the-separate-section-icoimbatore-district

கோவை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்துள்ளார் கோவை மாவட்டத்தில் சுமார் இரண்டு வார காலமாக நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குழந்தைகள்,மற்றும் பெரியவர்கள் என அனைத்து மக்களும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக வரும் … Read more

ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஆடையை அசத்தலாக அணிந்திருக்கும் பூனம் பாஜ்வா!

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என பல்வேறு படங்களில் பல வித்யாசமான கேரக்டர் வரை நடித்து பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் … Read more

அல்டிமேட் அஜித்தின் அடுத்த பட இயக்குனர் சிவா! 5 வது முறையாக இணையும் சந்தர்ப்பம்.

அல்டிமேட் ஸ்டார் தல அஜித்துடன் 5வது முறையாக இயக்குநர் சிவா இணைய உள்ளதாக தகவல் பரபரப்பாக இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் முன்னணி நடிகராக உள்ளவர் தல அஜித். கடின உழைப்பாலும், தன் திறமையாலும் நடிப்பில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்தவர் அல்டிமேட் அஜித். இவரின் முதல் படம் ஆசை, என தொடர்ந்து வில்லன், அட்டகாசம்,காதல் மன்னன்,என்னை அறிந்தால்,பில்லா, வீரம்,மங்காத்தா,விசுவாசம், என பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் … Read more

67 வயதில் தனி மனிதராக காஷ்மீர் டு கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம்!

the-old-man-cycling-from-kashmir-to-kanyakumari-as-an-individual-at-the-age-of-67

கன்னியாகுமரியில் 67 வயது முதியவர் ஒருவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்திருப்பது பெரும் சாதனை தான். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வாழ்க்கையில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரில் இருந்து சைக்கிளில் தனி மனிதராக பெரியவர் ஒருவர் 3,650 கிலோ மீட்டர் தொலைவான கன்னியாகுமரிக்கு, வெறும் 12 நாள் 18 மணிநேரத்தில் வந்து சாதனை படைத்துள்ளார் . இவர் பெயர் மொஹிந்தர் சிங் பாராஜ் வயது … Read more

தெலுங்கானா எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை: 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலி!!

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட சிஆர்பிஎஃப் முகாமில் சக வீரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சார்ந்து இருக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மாவட்டம் ஆகும். இதனால் நக்சலைட்டுகளை கட்டுபடுத்த அங்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாம்கள் அமைத்து நக்சலைட்டுகளை தேடி வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சுக்மா மாவட்டத்திலுள்ள லிங்கம் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருக்கும் சிஆர்பிஎஃப் … Read more

பெய்து வரும் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு அலர்ட்!

தமிழ்நாட்டில் கனமழை அதிகமாக பெய்து வரும் நிலையில் 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு உள்ளது. நேற்று இரவு கொஞ்சம் இடைவேளை எடுத்த மழை மீண்டும் தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழ்நிலைகள் அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கூறியுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டையே நோக்கி பாதிப்பு … Read more