திமுகவுடன் பாமக கூட்டணியா? விசிகவை சமாளிக்க ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி

Salem - Ulundurpet highway 4 lane system. Happy motorists!

திமுகவுடன் பாமக கூட்டணியா? விசிகவை சமாளிக்க ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. நாளடைவில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியதாகவும் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாமக திமுக கூட்டணியில் இணையவுள்ளதாகவும் வதந்திகள் வெளியாகி வந்தன இந்நிலையில் தான் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் … Read more

கரையை கடக்கிறது மாண்டஸ்.. இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்..!

மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது. குறிப்பாக புயல் போன்ற பேரிடர் சமயங்களில் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவசியமாகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தேவையற்ற பயணங்களில் ஈடுபட வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. அதே போல பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். அபத்தான இடங்களில் Selfie எடுப்பதி … Read more

மேஜிக் மோடி.. அசுர வெற்றியில் பாஜக! குஜராத்தில் கெத்தாக மலர்ந்த தாமரை

Modi-News4 Tamil Online Tamil News

மேஜிக் மோடி.. அசுர வெற்றியில் பாஜக! குஜராத்தில் கெத்தாக மலர்ந்த தாமரை குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக 157 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்கிறது. குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த தொகுதி என்பது கூடுதல் ஸ்பெஷல் காரணங்கள். 6 முறை குஜராத்தை ஆண்ட பாஜக, 7 வது முறையும் ஆட்சியை பிடிக்கும் வியூகங்களை கையில் எடுத்தது. பாஜக மீது அதிருப்தி … Read more

40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா?

Edappadi Palaniswami Property List

40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா? சென்னை: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்தை கையில் எடுக்க போகிறார் எடப்பாடி பழனிசாமி. இது அச்சுஅசல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணி என்றாலும், அது எந்த அளவுக்கு எடப்பாடிக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஒரு டிவி சேனலுக்கு … Read more

திமுக பக்கம் மெல்ல சாய்கிறதா பாஜக.. அதிமுகவை கழட்டி விடுகிறதா? புது ரூட்டில் கூட்டணி கணக்கு

stalin-modi-amit shah

திமுக பக்கம் மெல்ல சாய்கிறதா பாஜக.. அதிமுகவை கழட்டி விடுகிறதா? புது ரூட்டில் கூட்டணி கணக்கு சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலில், திமுக – பாஜக கூட்டணி அமையக் கூடுமோ? என்ற ஒரு சந்தேகம் சோஷியல் மீடியாவில் திடீரென கிளம்பி உள்ளன. இதற்கு என்ன காரணம்? அப்படி இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது சாத்தியமா? திமுக – பாஜக கூட்டணி நேற்றைய தினம் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, “அனைத்து கட்சிகளும் … Read more

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக?

VCK Thirumavalavan

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக? சென்னை தமிழகத்தில் தலித் வாக்குகளை பெறுவதற்காக பாஜக எடுத்து வரும் முயற்சிகள் கை கொடுக்கின்றனவா? அல்லது விசிகவின் தலித் வாக்கு வங்கியை சிதறடிக்க பாஜக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தருகின்றனவா? ஒரு காலத்தில் பிராமணர்கள் தலைவராக பிரதானமாக இருந்த பாஜகவில், பிராமணர் அல்லாத தலைவர்களின் நியமனமும் ஆரம்பமானது. இதற்கு, வாக்கு அரசியல் பிரதான காரணமாக அமைந்தது. அரசியல் ஆதாயத்துக்காக, பாஜகவை சாராதவர்களின் … Read more

சக்ஸஸ் செய்த எடப்பாடி பழனிசாமி.. சான்ஸ் தந்தும் சறுக்கிய ஓபிஎஸ்! பாஜக ஆட்டம் இனிதான் ஆரம்பம்

Edappadi Palanisamy with OPS

சக்ஸஸ் செய்த எடப்பாடி பழனிசாமி.. சான்ஸ் தந்தும் சறுக்கிய ஓபிஎஸ்! பாஜக ஆட்டம் இனிதான் ஆரம்பம் சென்னை: எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக கூட்டணி பிரமாதமாக அமையும் என்றே தெரிகிறது. இதில் ஓபிஎஸ்ஸின் ரோல் என்ன என்பது தான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது. ஒருமுறை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது” என்று திடமாக கூறியிருந்தார். ஆனால் ஒரு தேசிய கட்சியே என்றாலும் … Read more

திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு

Dr Ramadoss and Anbumani Ramadoss

திமுக கூட்டணியில் பாமக? தூண்டிலை போட்ட முக்கிய புள்ளி! கலக்கத்தில் அதிமுக தரப்பு கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஊராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக அறிவித்தது. அப்போதைய சூழலில் அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி குறித்து இரு கட்சிகளும் வெளிப்படையாக எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இந்நிலையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் … Read more

மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே?

K. S. Alagiri

மேலிடம் வரை பறந்த மேட்டர்! லிஸ்ட் போட்டு குறை சொன்ன சீனியர்கள்! தலைவர் பதவிக்கு சிக்கல் போலயே? சென்னை அடுத்த காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வரும் நிலையில், கேஎஸ் அழகிரி மீதான அதிருப்திகள் மேலிடத்துக்கு பறந்தபடியே உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோஷ்டி பூசல் எல்லா கட்சியிலும் கோஷ்டி பூசல் இருப்பது இயல்பு என்றாலும், கட்டிப்புரண்டு மண்ணில் உருண்டு புரளக்கூடிய அளவுக்கு இருப்பது காங்கிரஸ் கட்சிதான். இந்திரா முதல் சோனியா வரை யாராலுமே … Read more

ஓவர் சலசலப்பு.. கேசவ விநாயகத்தின் கதையை முடித்தாரா திருச்சி சூர்யா! என்ன நடக்கிறது பாஜகவில்?

Trichy Surya Siva

ஓவர் சலசலப்பு.. கேசவ விநாயகத்தின் கதையை முடித்தாரா திருச்சி சூர்யா! என்ன நடக்கிறது பாஜகவில்? சென்னை கேசவ விநாயகத்தை, உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்கிறார்கள். யார் இந்த கேசவ விநாயகம்? பாஜகவுக்கு என்று அரசியல் கோட்பாடு எதுவுமில்லை, ஆர்எஸ்எஸ் கோட்பாடு தான் பாஜகவின் கோட்பாடும் என்று திராவிட கட்சிகள் விடாமல் பேசிவருகின்றன. அதற்கேற்றார்போல், பிராமணிய தலைவர்களை முன்னிலைப்படுத்தாமல் மிக கவனமுடன் செயல்பட்டு … Read more