இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்
இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்! ரயில்வே பாதுகாப்பு பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கான ஆட்சேர்ப்பு குறித்து ஊடகங்களில் கற்பனையான தகவல்கள் பரப்பப்படுகின்றன.என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரயில்வேயில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பதவிக்காக 19800 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது என ஊடகங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நிறைய பேர் தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் ரயில்வே அமைச்சகம் இந்த செய்தியை மறுத்துள்ளது. இதனை அடுத்துபாதுகாப்பு … Read more