டிகிரி முடித்தவரா நீங்கள்? அப்படியெனில் இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு தான்!
டிகிரி முடித்தவரா நீங்கள்? அப்படியெனில் இந்த வேலைவாய்ப்பு உங்களுக்கு தான்! கேந்திரிய பள்ளிகளில் உள்ள காலியிடங்களில் உள்ள நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிட்டள்ளது. கேந்திரிய வித்யாலய சங்கதன் என்பது ( மத்திய பள்ளிகளின் கூட்டமைப்பு ) என்பது மத்திய அரசின் இந்திய கல்வித்துறை அமைச்சகத்தில் நிர்வகிக்கப்படும், மத்திய அரசு பள்ளியாகும். இந்த பள்ளிகள் இந்தியாவில் மட்டும் இன்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. 1950-இல் 3 பள்ளிகளுடன் தொடங்கி 1248 பள்ளிகள் இந்தியாவிலும் 3 … Read more