தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும் அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே முந்துங்கள்!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 5 சமையல்காரர்கள் மற்றும் 6 சலவை செய்பவர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஊதிய விகிதம் -(15,700-58,100) கல்வி தகுதி– தமிழில் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும். வயது வரம்பு: 1-4-2022 அன்று பட்டியல் இனங்கள், பட்டியல் பழங்குடியினர் வயது 18 முதல் 37 வரையில் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயது 18 முதல் 34 வரையில் இருக்க வேண்டும். பொதுப்புறிவைச் சார்ந்தவர்களுக்கு 18 … Read more