நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக!
நம்முடைய உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில டிப்ஸ் உங்களுக்காக! வளரும் நாகரிக காலத்திற்கு ஏற்ப நாம் வித்தியாசமான உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம். அந்த வகையில் நம் உடலில் பல வகையான நச்சுக்கள் சேர்கின்றது. இந்த பேச்சுக்கள் நம் உடலில் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. பலவிதமான நாள்பட்ட நோய்களையும் ஏற்படுத்தி விடுகின்றது. அவ்வாறு நம் உடலில் தங்கி இருக்கும் தேவையற்ற நச்சுக்களை நாம் இயற்கையான முறையில் வெளியேற்றலாம். அது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம். … Read more