காலை, மதியம், இரவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா?

காலை, மதியம், இரவு சாப்பிடுவதற்கு சரியான நேரம் என்ன தெரியுமா? காலை, மதியம், இரவு என்று மூன்று வேலைகள் ஒரு மனிதன் ஒரு நாளுக்கு உணவு உண்ண வேண்டும். அவ்வாறு மூன்று வேளைகள் உணவு உண்பதற்க்கு சரியான நேரம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். உணவு என்பது அனைவருக்கும் அடிப்படையான தேவைகளில் ஒன்றாகும். இந்த உணவுக்காக ஒவ்வொருவரும் உழைக்கின்றனர். அவ்வாறு உழைப்பதற்கும் ஆற்றல் வேண்டும். அந்த ஆற்றல் உணவில் இருந்து தான் கிடைக்கின்றது. … Read more

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக 1 ஸ்பூன் வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்..!!

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக 1 ஸ்பூன் வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்..!! நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது. மலசிக்கல் அறிகுறி:- *வயிற்று வலி … Read more

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + ஓமத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + ஓமத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! உயிர் வாழ உணவு, தண்ணீர் மிகவும் அவசியம். உணவை காலை, மதியம், இரவு என்று மூன்று வேலை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்ட காரணத்தினால் பெரும்பாலானோர் காலை உணவை உண்பதை தவிர்த்து வருகின்றனர். வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் உணவை தவிர்ப்பதால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டுவிடுகிறது. அதிலும் அல்சர் … Read more

அசிங்கமாக தொங்கும் தொப்பை குறைய இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!!

அசிங்கமாக தொங்கும் தொப்பை குறைய இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதில் வயிற்றுப் பகுதியில் தொங்கி இருக்கும் தொப்பையால் நம் உடல் ஆரோக்கியமும், நம் அழகும் பாழாகும் சூழல் ஏற்படுகிறது. தொப்பை ஏற்படக் காரணங்கள்:- *அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள் *துரித உணவுகள் *கார்போஹைட்ரேட் *உடல் உழைப்பு இல்லாமை *எண்ணெய்யில் … Read more

“மஞ்சள் + புளி” போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி வரவே வராது..!!

“மஞ்சள் + புளி” போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி வரவே வராது..!! இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்களை வரை அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி வரக் காரணங்கள்:- … Read more

மூக்கில் விடாது சளி ஒழுகிறதா..? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்கள்..!!

மூக்கில் விடாது சளி ஒழுகிறதா..? அப்போ இந்த பாட்டி வைத்தியத்தை ட்ரை செய்து பாருங்கள்..!! தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய மிளகு ரசம் சிறந்த தீர்வாக இருக்கும். சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:- *மூக்கு ஒழுகுதல் *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *மூக்கடைப்பு *தொண்டை … Read more

சிறுநீரக தொற்றுக்களை சரி செய்ய உதவும் இந்த ஒரு பொடி!!

சிறுநீரக தொற்றுக்களை சரி செய்ய உதவும் இந்த ஒரு பொடி!! உங்களில் சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பொழுது ஒருவித எரிச்சல், வலி உணர்வு ஏற்படும். இதை சிறுநீர் தொற்று என்று சொல்வார்கள். இந்த சிறுநீர் தொற்று பிரச்சனையை போக்க கருப்பு உளுந்து, வெந்தயம் சிறந்த தீர்வாக இருக்கும். இதை இரண்டையும் வறுத்த பொடி செய்து காய்ச்சி பருகி வருவதன் மூலம் சிறுநீர் தொற்று பாதிப்பு குணமாகும். தேவையான பொருட்கள்:- *கருப்பு உளுந்து *வெந்தயம் *தண்ணீர் செய்முறை… அடுப்பில் … Read more

இதை செய்தால் ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகிவிடும்!!

இதை செய்தால் ஒரே நாளில் வயிற்றுப்புண் பாதிப்பு குணமாகிவிடும்!! நம்மில் பலர் வேலை பளு காரணமாக காலை உணவு உண்பதையே மறந்து வருகிறோம். இவ்வாறு நாம் உணவை தவிர்ப்பதன் மூலம் அல்சர், வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். வயிற்றுப் புண் ஏற்படக் காரணம்:- *ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கம் *உரிய நேரத்தில் உணவு உட்கொள்ளாமை வயிற்றுப் புண் அறிகுறி:- *அடிவயிற்று வலி *குமட்டல் *வயிறு உப்பசம் *கருப்பு நிற மலம் … Read more

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 பாட்டி வைத்திய குறிப்புகள்..!!

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 30 பாட்டி வைத்திய குறிப்புகள்..!! 1)மூட்டு வலி குணமாக:- சூடான நல்லெண்ணெயில் மஞ்சள் தூள் சேர்த்து மூட்டுகளின் மேல் தடவலாம். 2)வாயுத் தொல்லை:- சூடு நீரில் பெருங்காயத் தூள் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தலாம். 3)சளித் தொல்லை நீங்க:- சூடான பாலில் மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து அருந்தலாம். 4)பல் மஞ்சள் கறை நீங்க:- சோடா உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து பற்களை தேய்த்து துலக்கலாம். 5)சொத்தைப் பல் வலி … Read more

நீங்கள் தினமும் சிக்கன் சாப்பிடுபவரா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்கள்..!!

நீங்கள் தினமும் சிக்கன் சாப்பிடுபவரா? அப்போ இதை தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்கள்..!! சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அசைவம் என்றால் அவை சிக்கன் தான். ஒருசிலரால் தினமும் சிக்கன் சாப்பிடாமல் இருக்கவே முடியாது. நாவிற்கு அவ்வளவு ருசியை கொடுக்கும் இந்த சிக்கன் ஆரோக்கியமானதா என்ற கேள்வி எப்பொழுதாவது உங்கள் மனதில் தோன்றி இருக்கிறதா? ஆசைக்காக என்றாவது ஒருநாள் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு பெரிய தீங்கு ஏற்படாது. ஆசைக்கு மீறி சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக்கி … Read more