முழங்கால் மூட்டு வலி ? இதற்கு “மஞ்சள் + நல்லெண்ணெயில்” தீர்வு இருக்கு!!
முழங்கால் மூட்டு வலி ? இதற்கு “மஞ்சள் + நல்லெண்ணெயில்” தீர்வு இருக்கு!! கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- உடல் பருமன், முதுமை, எலும்புகளில் அடிபடுதல், ஜவ்வு தேய்மானம், மூட்டு எலும்பு தேய்மானம். … Read more