மூட்டு வலி உங்களை பாடாய் படுத்துகிறதா? இதற்கு எளியத் தீர்வு இருக்கு..!!
மூட்டு வலி உங்களை பாடாய் படுத்துகிறதா? இதற்கு எளியத் தீர்வு இருக்கு..!! இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி என்பது சாதாரண நோயாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டுவலி வரக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- *வெள்ளை … Read more