உலர் அத்திப் பழத்தின் மகிமை தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிட ஆரமித்து விடுவீர்கள்!!
உலர் அத்திப் பழத்தின் மகிமை தெரிந்தால் உடனே வாங்கி சாப்பிட ஆரமித்து விடுவீர்கள்!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பழங்களில் ஒன்று அத்தி. இந்த பழத்தில் அதிகப்டியான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பழத்தை உலர்த்தி சாப்பிட்டால் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கும். உலர் அத்திப் பழத்தில் இருக்கும் நன்மைகள்:- பொட்டாசியம், ஜிங்க், மாங்கனீஸ், புரோட்டீன், கால்சியம், சர்க்கரை சத்து, பாஸ்பரஸ் வைட்டமின் சி, ஏ, கே, ஈ, கே மற்றும் இரும்புச்சத்து. … Read more