சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!
சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!! மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கூடவே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. சளியால் ஏற்படும் பாதிப்பு:- *ஆஸ்துமா *மூக்கில் அலர்ஜி *சைனஸ் பாதிப்பு *மூச்சிரைப்பு *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *தொண்டை புண் … Read more