ஆப்ரேஷன் இல்லாமலேயே கண் புரையை சரி செய்யலாம்!! இதோ எளிய வழி!!
ஆப்ரேஷன் இல்லாமலேயே கண் புரையை சரி செய்யலாம்!! இதோ எளிய வழி!! கேட்ராக்ட் என்று அழைக்கப்படும் கண்புரை நோயை குணப்படுத்த எளிமையான வீட்டு வைத்திய முறையை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கண்புரை உள்ளவர்களுக்கு கண்கள் மசமசவென்று இருக்கும். எந்த பொருளை பார்த்தாலும் இரண்டாக தெரியும். கண்களின் உண்மையான நிறத்திலிருந்து மாறி இருக்கும். எதையாவது படிக்கும் பொழுது அதிக வெளிச்சம் தேவைப்படும். இது மாதிரி அறிகுறிகள் இருந்தால் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் மருந்தை நீங்கள் … Read more