இந்த ஒரு கீரை இருந்தால் ரத்த கொதிப்பு முற்றிலும் அடங்கிவிடும்!!
இந்த ஒரு கீரை இருந்தால் ரத்த கொதிப்பு முற்றிலும் அடங்கிவிடும்!! நம்மில் பலருக்கு இரத்தக் கொதிப்பு என்பது இருக்கும். இந்த இரத்தக் கொதிப்பானது அதிகரித்தாலும் பிரச்சனை குறைந்தாலும் பிரச்சனை. அவ்வாறு பிரச்சனை தரக்கூடிய இந்த இரத்தக் கொதிப்பை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் வைப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம். இரத்த அழுத்தம் குறைந்தாலும் சரி இரத்த அழுத்தம் அதிகரித்தாலும் சரி முருங்கைக் கீரையை நாம் மருந்தாக பயன்படுத்தலாம். அதாவது அதிகமான இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், குறைந்த இரத்த … Read more