பல் துலக்கும் முன் தண்ணீர் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?? 

பல் துலக்கும் முன் தண்ணீர் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?? நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவர் கூறியது போல நீர் இல்லாமல் உலகத்தில் செடி, கொடி மரங்கள் முதல் மனிதன் வரை எந்த உயிரும் வாழ முடியாது. மனிதனின் உடலில் சராசரியாக 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. ஒவ்வொருவரும் தேவையான அளவு தண்ணீர் குடித்து உடலை நீர் உள்ளவாறு வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது உங்கள் உடலை ஆரோக்கியமா வைத்துக் கொள்ளவும் பலவிதமான … Read more

கோடையில் நுங்கு சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்

கோடையில் நுங்கு சாப்பிடுவதால் இவ்வளவு பயன்களா!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் நாட்டின் மாநில மரமாக இருப்பது பனைமரம். இது தமிழ் நாட்டின் பாரம்பரிய அடையாளமாக இருக்கிறது. இதிலிருந்து பலவகையான உணவுப் பொருள்கள் கிடைக்கப் பெறுகின்றது. அவ்வாறு கிடைக்கும் பல உணவுப் பொருள்களில் முக்கியமான உணவுப் பொருளாக இருப்பது நுங்கு. இந்த நுங்கு வெயில் காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கிறது. இந்த நுங்கின் மேல் பகுதியில் உள்ள துவர்ப்பு சுவையுள்ள தோலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, … Read more

வெட்டி வீசும் மாம்பழத்தோல் இப்படியெல்லாம் பயன்படுமா?

வெட்டி வீசும் மாம்பழத்தோல் இப்படியெல்லாம் பயன்படுமா? மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு பெரும்பாலான மக்கள் மாம்பழத்தின் தோலை மட்டும் தூக்கி எறிந்து விடுவார்கள். இவ்வாறு தூக்கி எறியப்படும் இந்த மாம்பழத் தோலில் எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். வெயில் காலம் வந்துவிட்டதால் மாம்பழ விற்பனையும் அதிகமாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் மாம்பழத்தை அதிகம் விரும்பி உண்பவர்களை விட மாம்பழத்தை உண்ணாதவர்கள் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு மாம்பழத்தை மட்டும் தின்றுவிட்டு அதன் … Read more

குழந்தைகளுக்கு அடிக்கடி கிரைப் வாட்டர் கொடுப்பவர்கள் கவனத்திற்கு! உடனே இதை பாருங்க

குழந்தைகளுக்கு அடிக்கடி கிரைப் வாட்டர் கொடுப்பவர்கள் கவனத்திற்கு! உடனே இதை பாருங்க பிறந்த குழந்தைகள் முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கப்படுதிறது. பிறந்த குழந்தைகள் பசியாறிய பிறகும் சிணுங்கி கொண்டே இருந்தால், அது எதற்காக அழுகிறது என்பது நமக்கு தெரியாது. குழந்தைக்கு வயிற்று வலியா, செரிமான கோளாறா வேறு ஏதாவது உபாதைகளா என நம்மால் கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற நேரங்களில் நாம் கிரைப் வாட்டரை குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இதை கொடுப்பதால் உடல் உபாதைகள் … Read more

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா! 

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இத்தனை நன்மைகளா! நம் வீட்டில் இப்போது தண்ணீர் குடிக்க பெரும்பாலும் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துகிறோம். மேலும் கேன் வாட்டர் மினரல் வாட்டர் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் இதன் மூலம் வரும் தீமைகள் நமக்கு தெரிவதில்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்திய செம்பு பாத்திரங்களை வீடுகளில் பார்ப்பது மிகவும் அரிது. நம் முன்னோர்கள் தண்ணீரை குடிக்க பெரும்பாலும் செம்பு பாத்திரத்தை தான் பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாக செம்புத் தாதுவும் நமது உடலுக்கு கிடைக்கின்றது. … Read more

கிரீன் டீயை இப்படி குடித்தால் 10 நாளில் உங்கள் உடல் எடை மளமளவென குறையும்

கிரீன் டீயை இப்படி குடித்தால் 10 நாளில் உங்கள் உடல் எடை மளமளவென குறையும் உடல் எடையை குறைப்பதற்கு மக்கள் பெரும்பாலும் கிரீன் டீயை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். உடனடியாக பலனை பெற கிரீன் டீயை சிலர் அதிகமாக குடிக்கிறார்கள். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை போல அளவுக்கு அதிகமாக கிரீன் டியை குடித்தால் அதிக தீங்கை விளைவிக்கும். ஆகவே உடல் எடையை குறைக்க கிரீன் டீயை எவ்வாறு குடிக்க வேண்டும் என்று தெரிந்து பிறகு … Read more

5 நிமிடத்தில் உங்கள் உடல் சூட்டை குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

5 நிமிடத்தில் உங்கள் உடல் சூட்டை குறைக்க இந்த ஒரு ஜூஸ் போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நம் உடலில் உடல் சூடு என்பது பொதுவாக எப்பொழுதும் இருப்பதை விட கோடை காலங்களில் அதாவது வெயில் காலங்களில் மிக அதிகமாக இருக்கும். இதை சரிசெய்ய ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும் என்று சிலர் அந்த நடைமுறையை பின்பற்றுவார்கள். இப்படி செய்தாலும் உடல் சூடு குறையாது. உடல் சூடு அதிகமாக இருந்தால் நமக்கு சோர்வு ஏற்படுவது … Read more

மூட்டு வலி முழங்கால் வலி மணிக்கட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை போதும்! 

மூட்டு வலி முழங்கால் வலி மணிக்கட்டு வலியால் அவதிப்படுகின்றீர்களா? இந்த இலை போதும்!  இன்றைய மக்களிடையே பெரும்பாலும் காணப்படும் பிரச்சினைகளில் ஒன்று மூட்டு வலி, முழங்கால் வலி. மூட்டு வலி வந்து விட்டால் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை. அதை குணப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். ஆனால் இதை குணப்படுத்துவதற்கு நீங்கள் அலைய தேவை இல்லை. உங்கள் வீட்டின் அருகிலேயே இருக்கும் எளிய ஒரு மூலிகை கொண்டு உங்களது பல்வேறு வலிகளை போக்கிக் கொள்ளலாம். மூட்டு … Read more

நுரையீரல் அலர்ஜியால் பிரச்சனையா?? ஒரு நாளில் சரி செய்ய ஆயுர்வேத மருந்து இதோ!! 

நுரையீரல் அலர்ஜியால் பிரச்சனையா?? ஒரு நாளில் சரி செய்ய ஆயுர்வேத மருந்து இதோ!!  நுரையீரல் அலர்ஜி நுரையீரல் அலர்ஜி காரணமாக ஏற்படும் இருமல், சளி, தும்மல், நெஞ்சு எரிச்சல், வறட்டு இருமல், அடுக்கு தும்மல், நாசி கோளாறு போன்ற நோய்களை சரி செய்ய எத்தனையோ மருந்து மாத்திரைகளை எடுத்துருப்பீர்கள். ஆனால் எதுவும் பயன் தந்திருக்காது. இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் ஆயுர் வேதிக் மருந்தை குடித்தால் ஒரு நாளில் நுரையீரல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும். நுரையீரல் அலர்ஜி … Read more

60 வயதிலும் 20 வயதை போல இருக்க வேண்டுமா… அப்போ இந்த பொருட்களை சாப்பிடுங்க!!

60 வயதிலும் 20 வயதை போல இருக்க வேண்டுமா… அப்போ இந்த பொருட்களை சாப்பிடுங்க!! மாறி வரும் இந்த காலகட்டத்தில் 60 வயது உள்ள பெரியவர்கள் அனைவருக்கும் எதாவது வகையில் உடல் சோர்வுடனும் சோம்பலுடனும் இருக்கும். இதையெல்லாம் சரி செய்து 20 வயது இளைஞர் போல 60 வயதிலும் இருக்க வேண்டும் என்றால் இந்த பொருட்களை மட்டும் சாப்பிட்டால் போதும். 80 வயதிலும் எந்த ஒரு நோயும் இல்லாமல் இருக்கலாம். அது என்னென்ன பொருட்கள் எப்படி பயன்படுத்துவது … Read more