7 நாளில் முடி உதிர்வு நின்று விடும்!! உடனே இதனை ட்ரை பண்ணுங்க!!
7 நாளில் முடி உதிர்வு நின்று விடும்!! உடனே இதனை ட்ரை பண்ணுங்க!! நம்மில் பலருக்கு இருக்க கூடிய பல பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை தலைமுடி பிரச்சனை தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது வேறுபடும். ஆண்களுக்கு முடி கொட்டுவது பிரச்சனையாக இருக்கும். பெண்களுக்கு முடி வளராமல் அடர்த்தி இல்லாமல் இருப்பது பிரச்சனையாக இருக்கும். அந்த பிரச்சனைக்கான ஒரு அற்புதமான தீர்வை இந்த பதிவில் பார்க்கலாம். பொடுகுத் தொல்லை, முடி வேர்கள் பலவீனமாக இருத்தல், இதை யெல்லாம் சரி … Read more