ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..

ஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?.. ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய் ஆகும்.சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும்.சுவாசக குழாய்கள் சுருங்குவதால் அதன் வழியாக காற்று சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும் நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை இருமல் மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை … Read more

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் HFMD காய்ச்சல்:! இது உயிர் கொல்லி நோயா!! மருத்துவர்கள் கூறுவது!!

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தாக்கும் HFMD காய்ச்சல்:! இது உயிர் கொல்லி நோயா!! மருத்துவர்கள் கூறுவது!! தற்போது தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படும் Hand food mouth disease குழந்தைகளுக்கு பரவலாக பரவி வருகிறது.இந்த நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். HFMD என்னும் நோய் ஒரு வகை வைரசினால் பரவுகிறது.இந்த வைரஸினால் ஏற்படும் கொப்புளங்கள் அதாவது ரேசஸ் தக்காளியை போன்று சிவப்பு நிறமாக உள்ளதால் இது தக்காளி காய்ச்சல் … Read more

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?..

உங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?.. நம் அன்றாட வாழ்வில் அனைவருக்கும் இருக்கும்ஒட்டு குடல் என்பது நம் உடலின் அடிவயிற்றின் வலப்புறத்தில் உள்ளது. இந்த ஒட்டுக்குடல் ஒரு சுருக்கு பை போன்ற அமைப்பில் காணப்படும். இதன் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் உணவுப்பொருட்கள் சில சமயம் இதனுள்ளும் செல்லும். ஒட்டுக்குடலானது உணவுப்பாதையில் சிறுகுடலும் பெருங்குடலும் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.ஒட்டுக்குடலின் வாய் உணவுப்பாதையில் ஒட்டியிருப்பதால் திட பொருட்கள் உட்செல்லும் பட்சத்தில் அது வெளியே வர முடியாமல் சிக்கிக்கொள்ளலாம். ஒட்டுகுடலின் வாய் … Read more

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!

தோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக! முதலில் கறுப்பு திராட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.திராட்சையின் விதைகளை நீக்கி சாறு அதனுடைய எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் கழுவி விட வேண்டும்.அதன் பிறகு மென்மையான பருத்தி துணியை கொண்டு முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும். திராட்சை பழச்சாற்றை பிழிந்து … Read more

சுவையான டேஸ்ட்டுடன் சூடாக சாப்பிட வாங்க..ஈஸி வெஜ் பிரியாணி!..

சுவையான டேஸ்ட்டுடன் சூடாக சாப்பிட வாங்க..ஈஸி வெஜ் பிரியாணி!.. இதற்கு முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம். தேவையான பொருள்கள்,அரிசி – 2 டம்ளர், கேரட் – 4, பீன்ஸ் – 4, காலிப்ளவர் – தேவைக்கேற்ப, தக்காளி – 2, வெங்காயம் – 2, சோயாபீன்ஸ் – ஒரு கப், கரம் மசாலா, மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி, அரைக்க, கொத்தமல்லிதழை – சிறிதளவு, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – … Read more

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?

அச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?   நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் ஒன்று சுரக்கும்.இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும்.இந்த அமிலத்தால் ஏற்படுவதுதான் அல்சர் என்ற குடல் புண் ஆகும்.அல்சரின் வகைகள் இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும் முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் … Read more

ஆஹா என்ன ஒரு சுவை!.. பார்த்தாலே சாப்பிட தூண்டும் காளான் பிரியாணி!..

ஆஹா என்ன ஒரு சுவை!.. பார்த்தாலே சாப்பிட தூண்டும் காளான் பிரியாணி!.. முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம். தேவையான பொருள்கள் , காளான் -15, பாஸ்மதி அரிசி – 2 கப், பட்டை – 2, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, முந்திரி – 10, பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, தக்காளி – 2, புதினா – … Read more

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்!

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணம்! பெண்களே இதை கட்டாயமாக ட்ரை செய்து பாருங்கள்! பெண்களுக்கு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க 1 கைப்பிடி வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது மற்றும் கஸ்தூரி மஞ்சள் கலந்து எந்த இடத்தில் எல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.ஆரஞ்சுபழத்தோல்களுடன் பால் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காயவைத்து கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும். ஆரஞ்சு … Read more

ஆரோக்கியமான காலை உணவின் ரகசியம்! முழு விவரங்கள் இதோ!

ஆரோக்கியமான காலை உணவின் ரகசியம்! முழு விவரங்கள் இதோ! ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒவ்வொரு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்த காலையில் ஒரு நிறைவான உணவு, நமக்கு எரிபொருள் நிரப்பவும், நாளைத் தொடங்கவும் உதவுகிறது. கூடுதலாக, ஒரு ஆரோக்கியமான உணவு நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது ஒட்டுமொத்த ஊட்டச்சத்துக்கு வழிவகுக்கிறது. காலையில் ஒரு முழு அளவிலான உணவை சமைப்பது, குறிப்பாக வார நாட்களில், மிகவும் பரபரப்பாக இருக்கும். … Read more

பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…

பிரியாணிகளில் பலவகை அதிலும் இது ஒரு வகை பனீர் பிரியாணி!. சூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம்!…   இதற்கு முதலில் நாம் அனைவரும் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்வோம்.  தேவையான பொருள்கள்! பாசுமதி அரிசி – 2 டம்ளர், பனீர் – ஒரு பாக்கெட், வெங்காயம் – ஒன்று, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – சிறிது, இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, பட்டை … Read more