ஹாட் வாட்டர் குடித்தால் உடல் வலிமை பெறுமா?
ஹாட் வாட்டர் குடித்தால் உடல் வலிமை பெறுமா? தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது தான் என்றாலும் வெந்நீர் குடிப்பதால் இன்னும் பல கூடுதல் நன்மைகளைப் நம்மால் பெற முடியும். மருத்துவர்கள் தண்ணீரை வெந்நீராக குடித்து வரலாம் என்று கூறுகின்றனர். தண்ணீரை குடிக்கும் விஷயத்தில் இன்று பலருக்கும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. செப்பு தண்ணீர், மண்பானை தண்ணீர் என அக்காலத்தில் ஆரோக்கியமான முறையில் நீரை குடித்து வந்தனர். பிரிட்ஜ் மற்றும் பிளாஸ்டிக் குடங்களை பயன்படுத்துவதை தவிர்த்தனர். இது … Read more