கோழியிலிருந்து முட்டை வந்ததா?? முட்டையிலிருந்து கோழி வந்ததா?? இதுக்கு விடை கிடைச்சுடுச்சு!!

Did the egg come from the chicken ?? Did the chicken come from the egg ?? The answer to this is available !!

கோழியிலிருந்து முட்டை வந்ததா?? முட்டையிலிருந்து கோழி வந்ததா?? இதுக்கு விடை கிடைச்சுடுச்சு!! உங்களிடம் இந்த ஒரு கேள்வியை பலர் பலவிதத்தில் கேட்டிருப்பார். ஆனால் அதற்கு உங்களுக்கு இதுவரை பதில் கிடைத்து இருக்காது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அப்படி என்ன கேள்வி என்று தானே யோசிக்கிறீர்கள்? அது கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்விதான். இனிமேல் உங்களிடம் யாராவது கோழி முதலில் வந்ததா? இல்லை முட்டை முதலில் வந்ததா? என்ற கேள்வி … Read more

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!!

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!! சமையல் செய்ய நாம் காய்கறி வாங்கப் போகும்போது, இனமாக நமக்கு கொடுக்கும் கொசுறு தான் கொத்தமல்லி. ஆனால் இப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. கொத்தமல்லி ஒரு கட்டு வாங்கி வைத்தால் அதை பயன்படுத்த முடியாதபடி இரண்டு நாட்களில் நாசமாகிவிடும். மேலும் இரண்டு வாரம் ஆனாலும் பச்சைபசேலென எவ்வாறு இருக்க முடியும்? என்பதை பற்றி … Read more

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!!

தினமும் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!! மூளை புத்துணர்ச்சி பெறும்!! பழத்தின் சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும். மேலும், உடலும் மிகவும் பலம் அடையும். நரம்புகள் பலம் பெறும். தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதன் மூலமாக உடலிலுள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும், சிறுநீரிலும் வெளியேறும். இதன் காரணமாக சருமம் பளபளப்புடன் இருக்கும். நோய்கள் இன்றி பாதுகாப்பாக இருக்கலாம். … Read more

வெறும் 10 நிமிஷத்துல செஞ்சி அசுத்துற சூப்பர் டிஷ்!! இப்போவே ட்ரை பண்ணிபாருங்க!!

தற்போதைய காலத்தில் மழை காலத்திற்கு ஏற்றார் போல ஒரு சுவையான ரெசிபியை நாம் இப்போது பார்க்கப் போகின்றோம். கேரளாவில் பெரும்பாலான டீக்கடைகளில் வெங்காய வடை தான் மிகவும் ஸ்பெஷல். மேலும் மழைக்காலம் என்றாலே குழந்தைகள் வீட்டில் காரசாரமாக இருக்கும் உணவு வகைகளை விரும்பி சாப்பிட கேட்பார்கள். அதற்கு ஏற்றார்போல வெங்காய வடை உங்கள் வீட்டில் செய்து கொடுத்து பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம்- 4 மைதா மாவு … Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!!

பெற்றோர்கள் கவனத்திற்கு பிஸ்கட் உடலுக்கு மிகவும் கெடுதல்!! பிஸ்கட்டால் ஏற்படும் பாதிப்புகள்!! கிரீம் பிஸ்கெட்களை, மற்றவர்களுடன் பிஸ்கட்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் அது மிகவும் ஆபத்தானது ஆகும். மேலும், அதில் சேர்க்கப்படும் ஃபிளேவர்கள் மற்றும் நிறங்கள் ஆகியன முழுக்க முழுக்க ரசாயனங்களால் ஆனது. இதன் காரணமாக அதனை குழந்தைகளுக்கு அதனை கொடுக்க கூடாது. உப்பு சேர்க்கப்படும் பொருட்களில் சோடியம் கார்பனேட், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். மேலும் அதனை தொடர்ந்து அளவுக்கு அதிகமான உப்பு சுவை கொண்ட பிஸ்கட்டுகள் சாப்பிடும் … Read more

சுக்கு தினமும் எடுத்துக் கொள்வதால் இவ்ளோ நன்மைகளா!! கொஞ்சம் இதையும் ட்ரை பண்ணி பாருங்க!!

இருமல் தொல்லையிலிருந்து விடுபட தினமும் சுக்கு காபி குடித்து வந்தால் போதும். அதுவே இருமல் மட்டுமல்லாமல், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் சிறிதளவு சுக்குப் பொடியுடன் உப்பினை சேர்த்து பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் மற்றும் பல் கூச்சம் நீங்கிவிடும். அதனை தொடர்ந்து ஒரு டம்ளர் நீர் எடுத்து அதனுடன் சுக்கு பொடி சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் தொப்பையின் அளவு குறைந்து உடலானது சீரான தோற்றத்தைப் பெறும். மேலும் வெதுவெதுப்பான … Read more

சொன்னால் நம்புவீர்களா?? பிளாஸ்டிக்கை விட பேப்பர் பைகள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது!!

Would you believe me if I told you ?? Paper bags are more harmful to the environment than plastic !!

சொன்னால் நம்புவீர்களா?? பிளாஸ்டிக்கை விட பேப்பர் பைகள் தான் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறது!! இதுவரை நாம் பிளாஸ்டிக் பைகள் தான் சுற்றுச்சூழலை பாதிக்கின்றது பேப்பர் பை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் பிளாஸ்டிக் பைகள் சுற்றுச்சூழலுக்கு எவ்வளவு பாதிப்பு கொடுக்கிறதோ அதற்கு இணையாக பேப்பர் பைகளும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எப்படி என்றால் பிலாஸ்டிக் பைகளை நாம் பயன்படுத்திவிட்டு சுற்றுச்சூழலில் எறிந்த பிறகு தான் அது மண்ணில் மக்காமல் பல … Read more

உங்களின் முகம் அதிகம் பொலிவு பெற வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க!!

Do you want your face to get more radiant? So try this !!

உங்களின் முகம் அதிகம் பொலிவு பெற வேண்டுமா? அப்போ இத ட்ரை பண்ணுங்க!! இதுவரை ஏலக்காயை நாம் அனைவரும் சமையலில் பயன்படுத்தும் ஒரு வாசனை பொருளாகத்தான் நினைத்து இருப்போம். ஆனால் ஏலக்காயை கொண்டு உங்க சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதே நேரத்தில் நல்ல தூக்கத்தையும் பெறலாம் என்கிறது ஆயுர்வேதம். முகத்தில் உள்ளப் பருக்களை விரட்டியடித்து பொலிவான சருமத்தை பெற ஏலக்காய்  உதவுகிறது. இந்த ஏலக்காய் பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தினால் உங்கள் சருமம் மிக பொலிவாகஇருக்கும்.  இந்திய சமையலை பொருத்த … Read more

குழந்தைளுக்கு நோய் எதிர்ப்புசக்தி அளிக்கும் உணவு!! இனி மருந்து, மாத்திரைலாம் தேவையே இல்ல!!

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைப்பதற்கு தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. மேலும், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமல் போன்றவற்றை விரட்டி அடிக்கும் உணவுகளில் இது ஒன்றாகும். வைட்டமின் சி அதிகம் நிறைந்து இருக்கும் காரணத்தால் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை இது வளப்படுத்தும். தேங்காய் பாலில் போதுமான ஊட்டச்சத்து உள்ளது. இதன் காரணமாக இது எலும்புகளை வலுப்படுத்துகிறது. பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மாங்கனீசு குறைபாட்டால் நீரிழிவு நோய் … Read more

மருத்துவ குணங்களை உடைய தக்காளி!! இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

தக்காளி உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கும். மேலும் இது சுவையை மட்டும் அளிக்காமல் புத்துணர்ச்சியை அளிக்கும். தக்காளி சாப்பிடுவதன் மூலம் எளிதில் சீரணமாகும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, போலேட், நியாசின் உயிர்ச்சத்து, சாச்சுரேட்டட், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் தக்காளியில் அதிகம் உள்ளன. மேலும் ஈரல் கோளாறுகள் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் குணமளிக்கும். மேலும், தக்காளியை சமைத்து சாப்பிட்டாலும், சூப் வைத்து குடித்தாலும் … Read more