Kerala Style Recipe: சூடான சுவையான மலபார் பரோட்டா ரெசிபி – வீட்டில் செய்வது எப்படி?

Kerala Style Recipe: சூடான சுவையான மலபார் பரோட்டா ரெசிபி – வீட்டில் செய்வது எப்படி? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக பரோட்டா இருக்கிறது. இந்த பரோட்டாவின் கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, சிலோன் புரோட்டா, வீச்சு புரோட்டா என்று பல வகைகள் இருக்கிறது. அந்த வகையில் மிகவும் சுவையான மலபார் புரோட்டா செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *மைதா மாவு – … Read more

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!!

உங்கள் வீட்டில் இப்படி இருந்தால் பணக்கஷ்டம் இருக்கும்.. இதை உடனே சரி செய்யுங்கள்!! *கட்டிலுக்கு அடியில் பொருட்கள் இருக்கக் கூடாது. கட்டிலில் ட்ரா இருந்தால் அதில் வைக்கலாம். அதேபோல் தரையில் நிரப்பி வைக்கக் கூடாது. இவ்வாறு வீட்டில் பொருட்களை கண்ட இடங்களில் பரப்பி வைத்தால் பணக் கஷ்டம் வரும். *வீட்டில் எந்த ஒரு தண்ணீர் குழாயிலும் தண்ணீர் கசியக் கூடாது. *தென் மேற்கில், வடகிழக்கில் மற்றும் மாடிப் படிக்கட்டுக்குக் கீழ் கழிவறை இருக்கக் கூடாது. இருந்தால் வாஸ்து … Read more

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க !!

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க மழை காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான பிரச்சனை சளி ஆகும். இந்த சளிப் பிரச்சனையை சரி செய்வதற்கு முறையான மருத்துவ முறைகளை கையாள வேண்டும். ஒரு சிலர் மருத்துவரிடம் செல்வார்கள். ஒரு சிலர் தானாக மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்து மாத்திரையை வாங்கி சாப்பிடுவார்கள். இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் சளி என்பது நிரந்தரமாக … Read more

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!! நம்மில் சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இதனால் சிலர் பயந்து மருத்துவர்களை அணுகுவார்கள். இதற்கு அதிகம் பயப்படத் தேவையில்லை. வியர்வை என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். இந்த பிரச்சனை உடலில் அதிகம் நீர் உள்ளவர்களுக்கு வரக்கூடும். அதிகம் வேலை செய்து கொண்டிருந்தால் வியர்வை வருவது இயல்பு. ஆனால் எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிகம் வியர்வை வரும் பொழுது பயப்படத் தேவையில்லை. ஒரு சிலருக்கு ஏசியில் இருக்கும் … Read more

இந்த தீபாவளிக்கு உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!!

இந்த தீபாவளிக்கு உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ இந்த பேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்!! பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிகம் விரும்புகிறார்கள். இதற்காக முகத்தை பொலிவாக மாற்ற இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். காரணம் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதினால் தான். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் பலர் இருக்கின்றனர். ஆபத்தை ஏற்படுத்தும் செயற்கை பொருட்களை விட இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை பராமரித்து வந்தால் முகம் அழகாகவும், பொலிவாகவும் … Read more

தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்தி பூ எண்ணெய்! இதை எவ்வாறு தயார் செய்வது!!

தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்தி பூ எண்ணெய்! இதை எவ்வாறு தயார் செய்வது தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் செம்பருத்தி பூ எண்ணெய்யை தயாரிக்க தேவையான பொருட்கள் என்னென்ன அதை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூவை தலைக்கு விதவிதமாக பயன்படுத்தலாம். செம்பருத்தி பூவை அரைத்து அதை தலையில் தேய்க்கலாம். அதனுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். எண்ணெய் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம். செம்பருத்தி பூ டீ தயார் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “சாயா” – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் “சாயா” – சுவையாக செய்வது எப்படி? நம் அனைவருக்கும் பால் டீ மிகவும் பிடித்த பானம். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுப்பவகையாக உள்ளது. நம் ஊரில் பால் டீ என்று சொல்லப்படும் இந்த பானம் கேரளாவில் சாயா என்று அழைக்கப்படுகிறது. இந்த சாயாவை கேரளா ஸ்டைலில் செய்தால் குடிக்க மிகவும் சுவையாகவும், ஆரோக்கியம் நிறைந்த ஒன்றாகவும் இருக்கும் கேரளா சாயா பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் பயன்கள்:- *செரிமான கோளாறு … Read more

பணக் கஷ்டம் நீங்கி.. வீட்டில் பணம் தங்க எளிய பரிகாரம்!!

பணக் கஷ்டம் நீங்கி.. வீட்டில் பணம் தங்க எளிய பரிகாரம்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம். பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம். இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் … Read more

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “செம்பா புட்டு” – செய்வது எப்படி?

Kerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் “செம்பா புட்டு” – செய்வது எப்படி? புட்டு உணவுக்கு பெயர் போனவை கேரளா. இதில் பல வகை புட்டு வகைகள் இருக்கிறது. சிவப்பு அரிசி புட்டு மாவு + தேங்காய் துருவல் + இனிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்- *சிவப்பு அரிசி புட்டு மாவு – 1 கப் *தேங்காய் – 1 கப்(துருவியது) *உப்பு – 1 தேக்கரண்டி செய்முறை- முதலில் … Read more

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! “ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்ற பழமொழியைக் கேட்டு அஞ்சி பலரும் மூலம் நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்ய அஞ்சுவர். ஆனால், இந்த பழமொழி சற்றும் உண்மை கிடையாது. உண்மையான பழமொழி இது தான். “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்” ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும் அன்று சந்திரனை குரு பகவான் பார்க்க … Read more