என்ன செய்தாலும் கழுத்துக் கருமை போகவில்லையா! அதை போக்க வெறும் இரண்டே பொருட்கள் போதும்!!

என்ன செய்தாலும் கழுத்துக் கருமை போகவில்லையா! அதை போக்க வெறும் இரண்டே பொருட்கள் போதும்!! நமது கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள கருமையை பக்க வெறும் இரண்டு பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நமது கழுத்துப்பகுதியில் உள்ள கருமையை மறையச் செய்வதற்கு ஆரஞ்சு பழத்தின் பொடியை நாம் பயன்படுத்தவுள்ளோம். இந்த ஆரஞ்சு பொடி நாட்டு மருத்து கடைகளில் கிடைக்கும். அல்லது நாமே தயாரித்துக் கொள்ளலாம். அதெல்லாம் எவ்வாறு என்பதை பற்றி … Read more

சருமத்தை பளபளப்பாக மாற்ற ஒயின் பேஷியல் செய்யுங்க!

சருமத்தை பளபளப்பாக மாற்ற ஒயின் பேஷியல் செய்யுங்க! நமது சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுவதற்கு ஒயின் பயன்படுத்தி ஃபேஷியல் எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஒயின் என்பது மதுபான வகையை சேர்ந்தது ஆகும். இந்த ஒயினை குடித்து வந்தால் வெள்ளையாக விடுவோம் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் அது அப்படி இல்ல. ஒயின் நமது ரத்தத்தை சுத்தப்படுத்தி பளபளப்பாக மாற்றும். இதன் மூலமாக சருமம் பளபளப்பாக மாறும். ஒயின் குடிப்பதால் … Read more

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி?

simple-recipe-kerala-style-nendram-fruit-sandwich-how-to-make-it

சிம்பிள் ரெசிபி: கேரளா ஸ்டைல் “நேந்திரம் பழ சாண்ட்விட்ச்” – செய்வது எப்படி? நேத்திரம் வாழை கேரளாவில் விளையக் கூடிய பழ வகை ஆகும். இந்த பழத்தில் சிப்ஸ், வறுவல், கறி, குழம்பு என பல உணவு வகைகள்செய்து உண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேந்திரம் பழத்தை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான சாண்ட்விட்ச் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- *நேந்திரம் பழம் – 1 *பொடித்த வெல்லம் – ஒரு கப் … Read more

சமைக்கும் பொழுது பாத்திரம் கருகி விட்டதா? இதை 2 நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி?

சமைக்கும் பொழுது பாத்திரம் கருகி விட்டதா? இதை 2 நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி? சமைக்கும் பொழுது அதிக கவனம் தேவை. இல்லையென்றால் நமக்கு இரட்டிப்பு வெளியாக மாறி விடும். சமையல் பாத்திரங்களில் அடிபிடிக்காமல் சமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு வேலை அடிபிடித்து விட்டால் உணவும் சுவையை இழந்து விடும். பாத்திரமும் வீணாகி விடும். அதை விட கொடுமை என்னெவென்றால் அந்த பாத்திரத்தை தேய்க்கும் நம் கையின் நிலைமையை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. … Read more

ஒரே இரவில் கரப்பான் பூச்சி தொல்லை அடியோடு நீங்க சில எளிய வழிகள்!!

ஒரே இரவில் கரப்பான் பூச்சி தொல்லை அடியோடு நீங்க சில எளிய வழிகள்!! நம்மில் பலர் வீட்டு சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகளவில் இருக்கும். இதை சரி செய்ய நாம் கடையில் உள்ள இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கரப்பான் பூச்சி தொல்லைக்கு குட் பாய் சொல்லிவிடலாம். கரப்பான் பூச்சி தொல்லை நீங்க எளிய வழிகள்:- 1) கற்பூரம்(சூடம்) மற்றும் ஊதுபத்தி ஸ்டிக்கை தண்ணீரில் போட்டு கரைத்துக் … Read more

கேரளா ஸ்பெஷல் “நெய் பத்திரி” இப்படி செஞ்சி பாருங்க டேஸ்ட் பக்காவா இருக்கும்!!

kerala-special-nei-pathri-will-taste-amazing-if-you-try-it-like-this

கேரளா ஸ்பெஷல் “நெய் பத்திரி” இப்படி செஞ்சி பாருங்க டேஸ்ட் பக்காவா இருக்கும்!! நெய் வைத்து சமைக்கப்படும் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாக இருக்கும். அந்த வகையில் அரசி மாவை உருண்டை பிடித்து சப்பாத்தி போல் உருட்டி நெய்யில் பொரித்து உண்ணும் உணவான “நெய் பத்திரி” கேரளா ஸ்பெஷல் உணவு வகை ஆகும். தேவையான பொருட்கள்:- *பச்சரிசி மாவு – 1 கப் (வறுத்தது) *சின்ன வெங்காயம் – 5 *தேங்காய் துருவல் – 1/2 கப் … Read more

கேரள முறையில் குடம்புளி சேர்த்த மீன் குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

How to make Kerala Style Kudampuli Fish Curry

கேரள முறையில் குடம்புளி சேர்த்த மீன் குழம்பு – சுவையாக செய்வது எப்படி? Kerala Special Kudampuli Meen Kulambu: மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் நான் வெஜ் வகையாகும். இதில் அதிகளவு ஒமேகா 3 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, வறுவல் என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது. குடம்புளி சேர்த்து சமைக்கப்படும் மீன் குழம்பு கேரளாவில் பேமஸான … Read more

உங்களுக்கு முகப்பரு இருக்கா? இந்த 2 பொருளை முகத்திற்கு பயன்படுத்தி பாருங்கள்!! நடக்கும் அற்புதத்தை பார்த்து ஷாக் ஆகிடுவீங்க!!

உங்களுக்கு முகப்பரு இருக்கா? இந்த 2 பொருளை முகத்திற்கு பயன்படுத்தி பாருங்கள்!! நடக்கும் அற்புதத்தை பார்த்து ஷாக் ஆகிடுவீங்க!! நம்மில் பெரும்பாலானோர் முகப்பரு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த முகப்பருக்கள் வர தொடங்கி விட்டாலே முகத்தின் அழகு குறைந்து விடுமென்ற அச்சம் அனைவரிடமும் இருக்கும் பொதுவான ஒன்று தான். இந்த பாதிப்பிற்காக ரசாயனம் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதால் நாம் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த முகப்பரு பாதிப்புகள் நீங்க இயற்கை வழிகளை கடைபிடிப்பதே சிறந்தது. … Read more

வீட்டில் பல்லி தொல்லை? கிராம்பு + பூண்டு போதும்!! இனி ஜென்மத்துக்கும் பல்லி வீட்டில் அண்டாது!!

வீட்டில் பல்லி தொல்லை? கிராம்பு + பூண்டு போதும்!! இனி ஜென்மத்துக்கும் பல்லி வீட்டில் அண்டாது!! வீட்டில் ஈ, கரப்பான் பூச்சி, வண்டு உள்ளிட்டவைகள் நுழைந்து நம்மை படுத்தி எடுத்து வருகின்றன. இதில் பல்லியால் ஏற்படும் பாதிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை. ஜன்னல், கதவு, சமையலறை என்று அனைத்து இடங்களிலும் சுவற்றில் ஒட்டிக் கொண்டு நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த பல்லிகள் விஷத் தன்மை கொண்ட உயிரினம் ஆகும். சமையலரில் பல்லி மட்டும் இல்லை வேற … Read more

அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்க அற்புத பாட்டி வைத்தியம்!!

அரை மணி நேரத்தில் சளி தொல்லை நீங்க அற்புத பாட்டி வைத்தியம்!! மழைக்காலம் வந்து விட்டாலே சளி தொல்லையும் கூடவே வந்துவிடும். அதேபோல் பருவ நிலை மாற்றத்தாலும் சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பை சரி செய்ய மாத்திரைகளை பயன்படுத்துவதை விட சளியை விரட்டும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி பானம் தயார் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் சளி உருவகக் காரணம்:- *அதிக இனிப்பு உண்ணுதல் *குளிரூட்ட பட்ட பொருட்களை உண்ணுதல் … Read more