கண்ணாடி போட்டவங்கலா நீங்க?? அப்ப இது உங்களுக்கு தான் மிஸ் பண்ணாம பாருங்க!!
கண்ணாடி போட்டவங்கலா நீங்க?? அப்ப இது உங்களுக்கு தான் மிஸ் பண்ணாம பாருங்க!! வளர்ந்து வரும் நவீன காலத்தில் அதிகமாக தொலைபேசி, டேப், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற கதிர்வீசி அதிகம் வெளியாகும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் பார்வையை இழந்து விடுகின்றனர். இதனால் சிலர் அவர் குழந்தை பருவத்தில் இருந்தே கண்ணாடியை போட்டுக் கொண்டு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விடுகின்றனர். மேலும் ஒருமுறை ஒருவர் கண்ணாடி அணிந்து விட்டால் அவர் … Read more