பதவி ஏற்றதும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்!!இனிமேல் பெண்களுக்கு நிதி உதவி ரூ- 2500!!
18 வயது முதல் 50 வரையிலான பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அதிரடியாக உயர்த்தியுள்ளார். சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியுடன் சேர்ந்த காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, பிஜேபி கூட்டணி போட்டியிட்டன. இதில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல்வராக ஹேமந்த் சோரன் அரசாங்கம் இருந்தபோது 18 … Read more