கல்வி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருத்துவ படிப்பிற்கு வந்த நியூ அப்டேட்!
கல்வி அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! மருத்துவ படிப்பிற்கு வந்த நியூ அப்டேட்! நமது தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு பல எதிர்ப்புகள் வருடம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த நீட் தேர்வானது மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நுழைவுத் தேர்வாக எழுதுவர்.இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பு படிப்பதற்கு செல்ல முடியும். கொரோனா தொற்றின் காரணத்தினால் தேர்வானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. ஒரு பக்கம் தேர்வு நடக்கக் கூடாது என்று பல எதிர்ப்புகள் … Read more