கொட்டி தீர்க்க போகும் மழை! இந்த மாநிலங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட்!
இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு சில பகுதிகள் பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளை தவிர அனைத்துப் பகுதிகளிலும் தென்மேற்குப் பருவ மழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியுள்ளது. கொங்கண் மற்றும் கோவா ஆகிய பகுதிகளுக்கும் ரெட்அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் விடுத்துள்ளது. மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சில பகுதிகள், கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இன்று வானிலை ஆராய்ச்சி மையம் … Read more