நாகினி-3 புகழ் நடிகர் பாலியல் வழக்கில் கைது! இவருக்கு தமிழ் நடிகை ஆதரவு!

Nagini-3 celebrity actor arrested in sex case Tamil actress supports him!

நாகினி-3 புகழ் நடிகர் பாலியல் வழக்கில் கைது! இவருக்கு தமிழ் நடிகை ஆதரவு! நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில்  நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு வன்முறை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. கரண் மெஹ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. நிஷா ராவல் மற்றும் கரண் மெஹ்ரா டிவி நட்சத்திர தம்பதிகளில்  நிஷாவின் புகாரின் பேரில் கரண் மெஹ்ரா வீட்டு … Read more

இன்று உலக சுற்றுச்சூழல் தினம்: இந்த ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள்!

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் ‌. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால் உங்கள் வாழ்வில் ஒரு சிறந்த நாளாக இருக்க வேண்டுமெனில் ஐந்து மாற்றங்களை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைபிடித்தால் நாம் வாழ்வில் மேன்மை அடையலாம்.நம் வீட்டு அலங்கார பொருட்கள், நாம் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், மேஜைகள் மற்றும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு விற்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு நீங்கள் வாழ்வில் நிலையான ஒன்றை மாற்ற வேண்டும் என … Read more

கொரோனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் கண்டுபிடிப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனாவின் அலைகளே இன்னும் முடியாத நிலையில் இப்பொழுது புதிதாக கொரோனா பாதித்த நோயாளிகளை தோல் பூஞ்சை நோய் தாக்கி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. கருப்பு வெள்ளை மஞ்சள் பூஞ்சை என பல நோய்களுக்கு மத்தியில் இப்பொழுது முதல் முறையாக தோல் பூஞ்சை நோய் கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா என்ற மாவட்டத்தில் சிக்கலா புரம் என்ற ஒரு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு … Read more

இந்தியாவின் மோசமான மொழி இதுதான்! கூகுள் சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த மக்கள்!

கூகுள் என்பது ஒரு search Engine. நாம் என்ன தேடினாலும் அதற்கான விஷயங்களை நமக்கு பதில்களைத் தருவது தான் அதனுடைய வேலை. நமக்கு தெரியாத பல விஷயங்களை அதிலிருந்துதான் தேடி படித்து வருகிறோம் தெரிந்து வருகிறோம். பல மாணவர்கள் இதன் மூலமாகத்தான் படித்து அனைத்தையும் தெரிந்து கொள்கிறார்கள். இந்த நிலையில் இந்தியாவிலேயே எது மோசமான மொழி என கூகுளில் தேடிய பொழுது, கன்னடம் என்ற பதில் வந்துள்ளது. இதை அறிந்த கன்னடம் பேசும் பல மக்கள் ஆவேசமடைந்து … Read more

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு எதனால் ஏற்படுகிறது? பாதுகாத்துக் கொள்வது எப்படி?

Black Fungus

கருப்பு பூஞ்சை பாதிப்பு யாருக்கு, எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?: பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். கொவிட்-19 பாதிப்புகளோடு ஒப்பிடும்போது மிகக் குறைவான அளவில் மட்டுமே கருப்பு பூஞ்சை எனப்படும் மியுகோர்மைகோஸிஸ் தொற்று பரவல் உள்ளதாக இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார். ‘கொவிட்-19 தொடர்புடைய மியுகோர்மைகோஸிஸ் மற்றும் வாய் சுகாதாரம்’ எனும் தலைப்பில் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று ஏற்பாடு செய்த … Read more

மருத்துவரை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கண்டனம் தெரிவித்த மருத்துவர் சங்கம்!

The barbarians who attacked the doctor! Condemned Medical Association!

மருத்துவரை தாக்கிய காட்டுமிராண்டிகள்! கண்டனம் தெரிவித்த மருத்துவர் சங்கம்! கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை மையத்தில் உயிரிழந்ததால் நோயாளியின் உறவினர்கள் 24 பேர் மருத்துவரையும், மருத்துவ உதவியாளர்களையும், சரமாரியாக தாக்கி உள்ளனர். அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் கொரோனா நோயாளியை பரிசோதித்த பின்னர் கொரோனோ வார்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளி கியாசுதீனின் மரணத்திற்கு மருத்துவர் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் அலட்சியம் காட்டியதாக தாக்குதல் நடத்தியவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால் மருத்துவர் … Read more

பாசம் காட்டிய மாமியார்! விஷயம் தெரிந்து அதிர்ந்த மருமகள்!

Affectionate mother-in-law! Shocked daughter-in-law to know the thing!

பாசம் காட்டிய மாமியார்! விஷயம் தெரிந்து அதிர்ந்த மருமகள்! தெலங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சிலா மாவட்டம், நெமிலி குட்டா தண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருக்கிறது. திருமணத்துக்கு பிறகு அப்பெண்ணுக்கும், அவருடைய மாமியாருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனிடையே அப்பெண்ணின் மாமியாருக்கு கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மாமியாருக்கு … Read more

பிடிக்காத சாப்பாடு தந்ததால் கணவன் செய்த கொடுமை! மகனுக்கு நேர்ந்த கதி!

Husband's cruelty for giving disliked food! What happened to my son!

பிடிக்காத சாப்பாடு தந்ததால் கணவன் செய்த கொடுமை! மகனுக்கு நேர்ந்த கதி! பொது மக்களின் மனம் என் இவ்வளவு வக்கிரம் பிடித்து உள்ளது. எடுத்ததுக்கெல்லாம் கோவப்பட்டால் நிம்மதியாக வாழ முடியுமா? ஒருவருக்கொருவர் நிம்மதி இழந்து சண்டையிட்டு வாழ்வதன் மூலம் யாருக்கு என்ன லாபம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்தால் நன்மை தான். 45 வயதான முர்லி என்ற நபர், உ.பி.யின் ஷாம்லியில், கோகவன் ஜலல்பூரில், வசித்து வருகிறார். இவருக்கு சுதேஷு என்ற மனைவியும், 20 … Read more

கணவனின் உண்மை முகம்! மனைவி செய்த புகார்!

Husband's true face! Complaint made by wife!

கணவனின் உண்மை முகம்! மனைவி செய்த புகார்! தற்போதெல்லாம் எது? எதற்காக? என்றெல்லாம் இல்லாமல் வீட்டிற்கு ஒரு மனைவி மற்ற படி வெளியில் யாராக இருந்தாலும் பிடித்து இருக்கிறது.உன்னை காதலிக்கறேன் என யாரிடமாவது கூறி அவர்களை கைக்குள் வைத்து கொள்ளும் சம்பிரதாயம் நிறைய அதிகரித்து விட்டது.மனைவியும் வேண்டும் வெளியில் அந்த உறவும் வேண்டும் என்று ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு வாழ்கின்றனர். இந்தி நடிகை நிஷா ராவல், தனது கணவரும், நடிகருமான கரண் மேஹ்ரா மீது மும்பை … Read more

குழந்தைகளை தாக்கிய புதுவகை கொரோனா வைரஸ்! பூனேவில் கண்டுபிடிப்பு!

பூனாவில் உள்ள சாசோன் பொது மருத்துவமனையில் குரோனா வைரஸ் மற்றும் இணைக்கப்பட்ட அழற்சி நோய் ஒன்று குழந்தைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் ஏழு முதல் எட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது ஒரு அறிவிக்க தக்க நோயாக மாற்றப்படலாம் என்பதற்கான அறிகுறியாக மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களில் குழந்தைகளில் மல்டி சிஸ்டம் அழற்சி நோய் , குரோனா வைரஸ் உடன் இணைக்கப்பட்ட நோயை கவனிக்கும் படி மேலும் அதற்கான தக்க நடவடிக்கைகளை … Read more