கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!!

MK Stalin-News4 Tamil Online Tamil News

கூட்டணி பற்றி வெளியில் பேசாதிங்க! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!! காங்கிரஸ் திமுக இடையேயான கூட்டணி விவகாரம் சமீப நாட்களாக சர்ச்சையாக இருந்து வந்தது. பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அனைத்து எதிர்கட்சி கூட்டத்தினை காங்கிரஸ் நடத்திய டெல்லி மாநாட்டில் திமுக கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து, திமுக கலந்து கொள்ளாதது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் திமுக, காங்கிரஸ் இடையே சர்ச்சை வெடித்தது. திமுக பொருளாளர் துரைமுருகன் காங்கிரசை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்பதுபோல் அவரது … Read more

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது ! உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன் தெரியுமா ?

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது ! உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன் தெரியுமா ? இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இந்திய குடிமகன் ஒருவருக்கு மிக உயரிய விருதாக வழங்கப்படும் விருது என்றால் அது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் மற்றும் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் … Read more

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !!

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !! பஞ்சாப்பில் குடும்பத் தகராறில் சுடப்பட்ட பெண் 3 குண்டுகளோடு 7 கி மீ தூரம் காரை ஓட்டிச்சென்ற சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணி சுமித் கவுர் என்ற பெண் தனது வயது முதிர்ந்த தாயாரோடு வசித்து வந்துள்ளார். இவரது பெயரில் சுமார் 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. இது அவரது … Read more

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!!

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!! பாஜக கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள தமிழக பாஜகவின் மாநில தலைவர் பதவியும் இன்று நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு, தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக 2014 ஆண்டு முதல் தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார். கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் தெலுங்கானாவின் மாநில ஆளுநராக தமிழிசை … Read more

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த மாயாவதி !

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த மாயாவதி ! பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் 64 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. லக்னோவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரது பேச்சில் ‘பா.ஜ.க  அமைத்துள்ள மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியைப் போலவே செயல்படுகிறது. இரு கட்சிகளும் … Read more

ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பெண் ! தொலைக்காட்சி நேரலையில் கொலை செய்ததை ஒத்துக்கொண்ட கொடூரன் !

ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பெண் ! தொலைக்காட்சி வந்து கொலை செய்ததை ஒத்துக்கொண்ட கொடூரன் ! சண்டிகாரில் கடந்த மாதம் நடந்த கொலை ஒன்றின் குற்றவாளி தொலைக்காட்சி அரங்கத்துக்கு வந்து தான் செய்த கொலையை ஒத்துக்கொண்டுள்ளார். சண்டிகார் மாநிலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் சப்ரஜித் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்துப் போலிஸார் கொலையாளியைத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் … Read more

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!! திமுகவின் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்கு கவலையில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார். தனது சொந்த ஊரான வேலூர் காட்பாடியில் பொங்கல் நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது, எங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி போனாலும் கவலையில்லை, அதனால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை என தெரிவித்தார். கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு, காலம் தான் … Read more

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!!

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!! தமிழக மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்கழியின் கடைசி நாளான நேற்றிலிருந்து பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல வண்ணங்களில் கோலமிட்டு வீடுகளை புதுப்பித்தும் அலங்கரித்து, பச்சரிசி பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், முன்னோர்களுக்கும் படைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகை சாதி, மதம் கடந்து அனைத்து தமிழர்களும் கொண்டாடி வரும் மிக … Read more

தைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் ! எதிரொலியாக பல கோடிகள் இழப்பு !! ஏன் தெரியுமா ?

தைரியமாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த தீபிகா படுகோன் ! எதிரொலியாக பல கோடிகள் இழப்பு !! ஏன் தெரியுமா ? டெல்லி ஜே என் யு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த நடிகை தீபிகா படுகோனேவின் விளம்பரங்களைப் புறக்கணிப்போம் என சமுக வலைதளங்களில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஜே என் யு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திருத்த போராட்டத்தில் மாணவர்களை போலிஸாரும் மர்மக் கும்பல்களும் தாக்கினர். இதனால் மாணவர்களின் போராட்டத்துக்கு நாடு தழுவிய ஆதரவு … Read more

ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதிலேயே குழந்தை பிறந்ததா? சர்ச்சையை கிளப்பிய வாலிபர்!

andhra guy claims to be aishwarya rai son

ஐஸ்வர்யா ராய்க்கு 15 வயதிலேயே குழந்தை பிறந்ததா? சர்ச்சையை கிளப்பிய வாலிபர்! நடிகைகள் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது அந்த வகையில் உலக அழகி என்ற பட்டம் பெற்ற நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு எதிராகவும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. ஐஸ்வர்யா ராய் ஹிந்தி, தமிழ், பெங்காலி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் கர்நாடகவில் உள்ள மங்களூர் நகரில் ஒரு துளு பேசும் பன்ட் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை … Read more