இனி கல்லூரிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவு தான்!! உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
Biometric attendance registration: பயோமெட்ரிக் வருகை பதிவு முறை பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்த உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நாட்களில் தாமதமாக வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிக அளவில் எழுந்து வந்தது. அது மட்டுமல்லாமல் வேலை நேரங்களில் எவ்வித வேண்டுகோள் இன்றி சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக உயர்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது பல்கலைக்கழகங்களில் ஊழியர்கள் பலர் தாமதமாகவே அலுவலகத்திற்கு வருகை … Read more