தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அசத்தல் வேலை!! மாதம் ரூ.51,618 ஊதியம்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் அசத்தல் வேலை!! மாதம் ரூ.51,618 ஊதியம்!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited) தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம் ஆகும். இந்நிலையில் இந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள Probationary Clerks பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: அரசு வேலை நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (Tamilnad Mercantile Bank … Read more