மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டால் அமைதி காணும் நாள்!!
மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டால் அமைதி காணும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டால் அமைதி காணும் நாள். உங்கள் ராசியில் இன்றைக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையுடன் காணப்படுவது நல்லது. நிதி கடினமாக உள்ளது. கணவன் மனைவியே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை பாராட்ட வேண்டாம். … Read more