கடவுள் விஷயத்தில் இதுவரை இதை செய்து கொண்டிருந்தால் தயவு செய்து இனி செய்யாதீர்கள்!
நாம் அனைவரும் பூஜை செய்வோம் ஆனால் அதை முறையாக செய்கிறோமா என்பது தான் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் செய்யும் சிறுசிறு தவறுகள் நமக்கு துன்பங்களை உண்டு பண்ணும். இந்த விஷயங்களை நாம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றை முறையாக கடைபிடித்தால் வாழ்க்கை துன்பங்கள் இன்றி தழைத்தோங்கும். 1. நாம் பூஜை என்றாலே தேங்காயை பூஜைக்கு உடைத்து வைப்போம். பூஜை முடிந்ததும் அதை சமையலுக்கு பயன்படுத்துவோம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் … Read more