ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் யார் கேப்டன்?… இந்த மூவருக்குதான் அதிக வாய்ப்பு!

ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் யார் கேப்டன்?… இந்த மூவருக்குதான் அதிக வாய்ப்பு! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா களத்தில் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். ரோஹித் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் விளையாடிக் … Read more

“கடைசி 2 போட்டிகளில் ரோஹித் ஷர்மா விளையாடக் கூடாது…” பாகிஸ்தான் வீரர் கருத்து

“கடைசி 2 போட்டிகளில் ரோஹித் ஷர்மா விளையாடக் கூடாது…” பாகிஸ்தான் வீரர் கருத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது ரோஹித் ஷர்மா முதுகுவலிப் பிரச்சனை காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். சில தினங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த மூன்றாவது போட்டியின் போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா களத்தில் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். ரோஹித் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் … Read more

“கோலி அணிக்குள் திரும்புவது எங்கள் கையில் இல்லை…” பிசிசிஐ அதிகாரி கருத்து

“கோலி அணிக்குள் திரும்புவது எங்கள் கையில் இல்லை…” பிசிசிஐ அதிகாரி கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக ரன் குவிக்க முடியாமல் தவித்து வருகிறார். விராட் கோஹ்லி, தன்னுடைய கேப்டன் பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அப்போதில் இருந்து அவருக்கும் பிசிசிஐக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. அதையடுத்து அணியில் ஒரு வீரராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரின் பேட்டிங் போதாமை காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் … Read more

WI vs IND: 4 வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! மாற்றங்கள் என்னென்ன?

WI vs IND: Team India's Intended XI for 4th T20I! What are the changes?

WI vs IND: 4 வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்! மாற்றங்கள் என்னென்ன? இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4 வது போட்டி வரும் 6 ஆம் தேதியும், கடைசி டி20 போட்டியானது வரும் 7 ஆம் தேதியும் … Read more

சர்ருன்னு ஏறிய சூர்யகுமார் யாதவ்… அதள பாதாளத்தில் கோஹ்லி… வெளியான லேட்டஸ்ட் டி20 தரவரிசை!

சர்ருன்னு ஏறிய சூர்யகுமார் யாதவ்… அதள பாதாளத்தில் கோஹ்லி… வெளியான லேட்டஸ்ட் டி20 தரவரிசை! டி 20 போட்டிகளுக்கான சமீபத்தைய தரவரிசை வெளியாகியுள்ளது. அதில் சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த இரண்டு டி 20 போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும், … Read more

நேற்றைய போட்டியில் கோஹ்லியின் மற்றொரு சாதனையை தகர்த்த ரோஹித் ஷர்மா

நேற்றைய போட்டியில் கோஹ்லியின் மற்றொரு சாதனையை தகர்த்த ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தார் விராட் கோலி. சமீபத்தில் அவரின் அந்த சாதனையை ரோஹித் ஷர்மா முந்தினார். இருவருக்கும் இடையே சிறிய அளவில்தான் ரன்கள்தான் வித்தியாசம் என்பதால் மாறிமாறி இருவரும் இந்த சாதனையைக் கடக்க வாய்ப்புள்ளது. … Read more

ரோஹித் ஷர்மாவுக்கு பதில் கேப்டனாக ரிஷப் பண்ட்… கடைசி 2 போட்டிகளுக்கு இந்திய அணியில் நடக்கும் மாற்றம்

ரோஹித் ஷர்மாவுக்கு பதில் கேப்டனாக ரிஷப் பண்ட்… கடைசி 2 போட்டிகளுக்கு இந்திய அணியில் நடக்கும் மாற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாட வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே  தற்போது நடந்து வரும் டி 20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்று 2-1 என்ற … Read more

வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டி! சூரியகுமார் யாதவ் அதிரடியால் இந்திய அணி அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இரு அணிகள் இடையிலான 2வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை தன் வசமாக்கியது. இப்படியான சூழ்நிலையில் இந்த இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி நேற்று இரவு ஆரம்பமானது. … Read more

“நான் ஓரினச்சேர்க்கையாளன்… “ வெளிப்படையாக அறிவித்த நியுசிலாந்து கிரிக்கெட் வீரர்!

“நான் ஓரினச்சேர்க்கையாளன்… “ வெளிப்படையாக அறிவித்த நியுசிலாந்து கிரிக்கெட் வீரர்! நியுசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹீத் டேவிஸ் தன்னை “Gay” என அறிவித்துள்ளார். “ஸ்கிராட்ச்ட்: அடோடெரோவாஸ் லாஸ்ட் ஸ்போர்ட்டிங் லெஜெண்ட்ஸ்” என்ற பெயரில் தி ஸ்பினாஃப்பிற்கான ஆவணப்படத் தொடரில், டேவிஸ் வெலிங்டனிலிருந்து ஆக்லாந்திற்குச் செல்லும் வரை தனது பாலுறவு மற்றும் களத்திற்கு வெளியேயும் தனித்தனியாக வாழும் “தனிமையான” அனுபவத்தைப் பற்றியும் திறந்து வைத்தார். “இங்கிலாந்திற்கான முதல் சுற்றுப்பயணத்தில்[1994], நான் இதைக் கண்டுபிடிக்கத் தொடங்கினேன், வாழ்க்கை … Read more

‘கோஹ்லியின் இடத்தைக் காப்பாற்றதான் இந்த முடிவா?…’ பார்த்திவ் படேல் குற்றச்சாட்டு!

‘கோஹ்லியின் இடத்தைக் காப்பாற்றதான் இந்த முடிவா?…’ பார்த்திவ் படேல் குற்றச்சாட்டு! இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் ஓபனிங் பேட்ஸ்மேனாக இறக்கப்படுவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி 20 தொடரில் வழக்கமாக நான்காம் இடத்தில் ஆடும் சூர்யகுமார் யாதவ்வை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். ஆனால் அந்த முடிவு பெரியளவில் பலனளிக்கவில்லை. இதுகுறித்து இப்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. முகமது கைஃப் இதுபற்றி பேசும்போது “உண்மையிலேயே எனக்கு அந்த முடிவை ஏன் எடுத்தார்கள் என தெரியவில்லை. … Read more