ஸ்ரீகாந்த் என்கிற சீக்கா இப்படி பட்ட ஒருவரா?? ஆர் ஜே பாலாஜி கூறிய வெளிவராத தகவல்??
சென்னை: சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீகாந்த பற்றி வெளிவராத தகவலை கூறியுள்ளார் நடிகர் ஆர் ஜே பாலாஜி. இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் சீக்கா எனப்படும் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் இவர் சென்னையை சேர்ந்தவர். தற்போது இவர் கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் 1983 உலககோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன்களை அடித்துள்ளார். மேலும் இவரை பற்றி வர்ணனையாளர் மற்றும் நடிகர் ஆர் ஜே பாலாஜி உருக்கமான தகவல் ஒன்றை … Read more