விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு!

Farmers' hunger strike! Will the Central Government listen?

விவசாயிகளின் உண்ணா விரத போராட்டம்! செவிசாய்க்குமா மத்திய அரசு! தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே தற்போது போர் கொடிகள் உயர்ந்துள்ளது. அது என்னவென்றால் கால காலமாக இருக்கும் காவேரி நீர் பிரச்சனை தான்.உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா  விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக இருக்கும்.இதனால் முதல்வர் தொடர்ந்து மத்திய … Read more

சமந்தாவின் ரசிகர்களா நீங்க!! அவங்க செய்யும் அட்டூழியங்களை பாருங்க!!

Are you fans of Samantha !! Look at the atrocities he commits !!

சமந்தாவின் ரசிகர்களா நீங்க!! அவங்க செய்யும் அட்டூழியங்களை பாருங்க!! சமந்தாவின் அழகிய சிரிப்பிற்கு அடிமையாகாத ரசிகர்களே கிடையாது.. மேலும் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். மேலும் இவர் சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பட நடிகரின் மகனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் பல படங்கள் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களையும் தன் வசம் … Read more

சஞ்சீவ் சன் டிவிக்கு போறாரா!! இனிமே விஜய் டிவில இவருக்கு சான்ஸ் கொடுக்க மாட்டாங்களா??

Will Sanjeev go to Sun TV !! Won't Vijay TV give him a chance anymore ??

சஞ்சீவ் சன் டிவிக்கு போறாரா!! இனிமே விஜய் டிவில இவருக்கு சான்ஸ் கொடுக்க மாட்டாங்களா?? விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட சீரியல் ராஜா ராணி. பணக்கார வீட்டு பையன் மற்றும் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை மையமாகக் கொண்டு இந்த நாடகம் ஒளிபரப்பப்பட்டது. இந்த நாடகத்தின் கதாநாயகன் சஞ்சீவ் மற்றும் கதாநாயகி ஆலியா. இருவருமே ராஜா ராணி சீரியல் ஆரம்பிக்கும் சமயத்தில் அவர்களுக்கு அது தான் தொலைக்காட்சிக்கு முதல் முறை. மேலும் தொலைக்காட்சி … Read more

மாணவர்களுக்கு வெளியாகும் தேர்வு முடிவுகள்!! மதிப்பெண் வழங்கும் பணி முடிவு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. எனவே, இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதன்மூலமாக மாணவர்கள் அனைவரும் படித்து தேர்வுகளை எழுத முடியும் என்று கருதப்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டு வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடியிருந்தது. கடந்த ஜனவரி … Read more

நீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்!

Most people oppose NEET selection! AK Rajan provided the information!

நீட் தேர்விற்கு பெரும்பாலானவர்களின் எதிர்ப்பு! தகவல் அளித்த ஏ.கே.ராஜன்! தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வு முறையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்க கூடாது என்று வலியுறுத்தி வந்தன. மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையின் போது நாங்கள் ஆட்சி அமைத்ததும் இந்த தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற … Read more

குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கல்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

Minister Sakkarapani-News4 Tamil Latest Political News in Tamil

குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கல்? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல் தற்போது பதவியேற்றுள்ள திமுக ஆட்சிக்கு வர முக்கியமாக அமைந்தது அக்கட்சி அளித்திருந்த கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளே.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து,பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு மற்றும் குடும்ப தலைவிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் குறித்து ஆளும் திமுக அரசு எந்த ஒரு நிலைப்பாடும் தெரிவிக்கவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற மழுப்பலான … Read more

அத்தியாவசியமற்ற பொருட்கள் இருந்தால் 100 ருபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம்!! தமிழக அரசு அதிரடி!!

டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை உருவாக்கும் ஏடிஸ் கொசுவானது நல்ல தண்ணீரிலே முட்டை இடும் என்ற காரணத்தினால், அத்தியாவசிய மற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில், அதன் மூலமாக கொசுவின் உற்பத்தியானது அதிகரித்து கொண்டே இருக்கும். அவ்வாறு அதிகரிக்கக் கூடாது என்ற காரணத்தினால் அனைவரையும் அத்தியாவசியம் அற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தண்ணீர் தேங்கியதால் கொசு வளர்வது கண்டறியப்பட்டால், கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. … Read more

பறவைகளின் தாகத்தைப் போக்கச் சாலைகளில் தண்ணீர் கேன்! அசத்தல் முயற்சி!

Water cans on the roads to quench the thirst of the birds! Stunning attempt!

பறவைகளின் தாகத்தைப் போக்கச் சாலைகளில் தண்ணீர் கேன்! அசத்தல் முயற்சி! உலகின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் உடையத் தாக்கம் மக்கள் அனைவரையும் பயங்கரமாக தாக்கி வருகிறது. அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் உள்ளதால் மக்கள் உயிர் இழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் வாயில்லா ஜீவன்கள் பல வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் இல்லாமலும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் தண்ணீரின்றித் தவிக்கும் பறவைகளுக்குத் துபாயின் ஷார்ஜாவில் … Read more

தலைநகர் சென்னையில் இன்று மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் இதுதான்!

சென்னையில் இன்றைய தினம் மின்தடை உண்டாகும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக மின் வாரியம் சார்பாக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னையில் இன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் வினியோகம் செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. மதுரவாயல் பகுதியில் எம்எம்டிஏ காலனி … Read more

திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் பாதியில் நின்ற ஷூட்டிங்!! கவலையில் தயாரிப்பாளர்!!

Shooting stopped halfway due to a sudden problem !! Worried producer !!

திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் பாதியில் நின்ற ஷூட்டிங்!! கவலையில் தயாரிப்பாளர்!! சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் அண்மையில் படப்பிடிப்பு முடிந்து வெளியிட தயாராக இருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் சில காட்சிகள் படமாக்க படாமல் இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் மேற்கொண்டார். மேலும் அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார். இதைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடியாமல் … Read more