காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்!

Councilor's daughter married for love! Asylum in the police!

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்! இப்போதுள்ள காலகட்டத்தில் காதல் திருமணம் செய்வது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இருந்தாலும் சிலரது வீட்டில் அதை ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பலரது வீட்டில் அது ஒரு பெரிய பிரச்சினையாக, பூகம்பமாக கிளம்பி நிற்கின்றது. அப்படி அந்த பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு தைரியம் உள்ளவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே அவர்களை மன கஷ்டத்தில் அழுத்தும்போது அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். சில பெற்றோர்கள் … Read more

தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்!

Tattooed fan of Dhoni's image! Viral photo!

தோனியின் உருவத்தை பச்சை குத்திய ரசிகர்! வைரலான புகைப்படம்! பொதுவாக கிரிக்கெட் என்றாலே சிறு குழந்தைகள் முதல் இளவட்டங்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது. அப்படி அந்த விளையாட்டில் சிலரை காரணமே இல்லாமல் பலருக்கு பிடிக்கும். அப்படி ஒரு நபர் தான் மகேந்திர சிங் தோனி. இவர் 2007 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இவருக்கு முதலில் கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லாவிட்டாலும் அவரது விளையாட்டு ஆசிரியரின் தூண்டுதலினால் விளையாட ஆரம்பித்தார். பலமுறை கேப்டன் … Read more

நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும் முதல்வரே இப்படிப்பட்ட செயலை செய்யலாமா?

Can the Prime Minister, who is a role model for the country, do such an act?

நாட்டிற்கே முன்மாதிரியாக இருக்கும் முதல்வரே இப்படிப்பட்ட செயலை செய்யலாமா? உலகம் முழுவதும் இன்னும் கொரோனா தொற்று கோரதாண்டம் எடுத்து வருகிறத்து. குறிப்பாக தமிழகத்தில் தான் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுக்கு பலியாகுபவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுக்க தமிழக முதல்வரும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். எனிலும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்களை பின்பற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தின் புதிய முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் தினமும் உடல்பயிற்ச்சிக்காக … Read more

முதல்வரின் அடுத்த ரைடு திருவாரூர்! ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்!

Chief's next ride to Thiruvarur! New building at Rs 12 crore!

முதல்வரின் அடுத்த ரைடு திருவாரூர்! ரூ.12 கோடியில் புதிய கட்டிடம்! கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பமாகும் நேரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் தொடங்கியது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் நேரத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் தீவீரமனடைந்து விட்டது.தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பல நலத்திட்ட உதிவிகளை மக்களுக்கு செய்து வருகிறது.முதல்வர் மு.க ஸ்டாலின் ஓர் பக்கம் இரவு கண்காணிப்பு என்று சென்றால் அவரது மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி தனது தொகுதியான சேப்பாகத்தை … Read more

அரசாங்கம் போட்ட ரோட்டில் அடிக்கடி நடந்தால் வாலிபர்கள் மீது அரிவாள் வெட்டு!!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!!  

If you walk frequently on the road put up by the government, cut the teenagers !!! The people of the area in the area !!

அரசாங்கம் போட்ட ரோட்டில் அடிக்கடி நடந்தால் வாலிபர்கள் மீது அரிவாள் வெட்டு!!! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!! கோவையை சேர்ந்த ஆலந்துறை அடுத்த வெள்ளிமலை பட்டணம் பகுதில்  வசித்து வருகிறார் கருப்பசாமி. இவரின் தந்தை தன்னாசி. இவர் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் பாதையில் நடந்து செல்வது வழக்கம். மேலும் அந்தப் பகுதியில் குடியிருக்கும் கிட்டுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் உதயகுமார். இந்நிலையில் … Read more

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது தொடங்கும்?

Anbil Mahesh

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பதை குறித்து தமிழக அரசு பெற்றோர்களிடமும், மருத்துவர்களிடமும் அடிக்கடி ஆலோசித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வழிபாட்டுற்கு சென்றுள்ளார். அங்கு பத்திரிக்கையாளர்கள் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வியை அவரிடம் முன்னிறுத்தினர். அதற்கு அவர் கூறியதாவது,தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கும் அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆயினும் கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தின் தீவிரம் அறியாமல் … Read more

சொகுசு கார் எல்லாம் இல்லை! ஆடி மட்டுமே உள்ளது! மதனின் மனைவி பகீர்!

Luxury car is not everything! Audi is the only one! Madan's wife Pakir!

சொகுசு கார் எல்லாம் இல்லை! ஆடி மட்டுமே உள்ளது! மதனின் மனைவி பகீர்! ஆபாச பேச்சு மற்றும் பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் இன்று அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை அவனுடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் யூடியூப் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது … Read more

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!!

Kamal and Vijay Sethupathi are not set !! Vijay Sethupathi withdraws from Vikram movie

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் செட்டே ஆகறது இல்ல!! விக்ரம் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி!! தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் போற படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்  லோகேஷ் கனகராஜ். இவரின் இயக்கத்தில் தற்போது உலகநாயகன் கமல், விக்ரம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதலில் ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  தான் நடிகர் கமலுக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர்  ராகவா லாரன்ஸ் மாஸ்டர்  சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து … Read more

வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு!

Sign the white paper! DMK Minister Ma Subramaniam's impassioned speech!

வெள்ளை பேப்பரில் கையெழுத்திடுகிறேன்! திமுக அமைச்சர் மா.சுப்ரமணியனின் ஆவேசமான பேச்சு! கொரோனா தொற்றின் இரண்டாம் அலையானது மக்களை பெருமளவு பாதித்தது.கொரோனா இரண்டாம் அலையின் ஆரம்பக்கட்ட காலத்தில் மக்கள்  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் முன் வரவில்லை.மக்கள் தடுப்பூசி போட முன் வராததால் அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அதுமட்டுமின்றி அச்சமையம் கொரோனாவின் இரண்டாவது அலையானது அதிகளவு தீவீரமடைந்து வந்துது.பல உயிர்களையும் இழக்க நேரிட்டது.அதனையடுத்து மக்கள் தங்களின் உயிர்களை காப்பற்றிக்கொள்ள தடுப்பூசி போட முன் வந்தனர்.தற்போது அதிகப்படியான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் … Read more

மனம் உடைந்த இளைஞர் அணி தலைவர் உதயநிதி!! சென்னை மகளிர் அமைப்பாளருக்கு நடந்த சோகம்!!

Udayanithi, the leader of the heartbroken youth team !! Tragedy for Chennai women's organizer !!

மனம் உடைந்த இளைஞர் அணித் தலைவர் உதயநிதி!! சென்னை மகளிர் அமைப்பாளருக்கு நடந்த சோகம்!! முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகனான உதயநிதி ஸ்டாலின் தற்போது சேப்பாக்கம் எம்எல்ஏ வாக  பொறுப்பேற்றுள்ளார். அவர் எம்எல்ஏ வாக பொறுப்பேற்றதிலிருந்தே அவர் தனது கடமைகளை நன்றாகவே செய்து மக்கள் மனதிலும் ஆழமாக பதிந்துள்ளார். வருங்கால இளைஞர்களுக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முன்மாதிரியாக இருந்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின். இவரின் பனி பொறுப்பை கண்டு இவருக்கு அமைச்சர் … Read more