ஆங்காங்கே கிடங்குகள் கட்டவும்! – ஓ. பன்னீர்செல்வம் முதல்வருக்கு கோரிக்கை!
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் வீணாகி வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவும் ,இதுபோன்ற நிலை வராமலிருக்க அரசுக்கு சொந்தமான கிடங்குகளில் நெல் மூட்டைகளை வைக்கவும், கூடுதலாக ஆங்காங்கே நெல் கிடங்குகள் கட்டவும் , நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு பன்னீர்செல்வம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். ஓபிஎஸ் அவர்கள் முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் அந்த கோரிக்கையில், “சில நாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் தோப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த … Read more