10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!!
10 அருமையான சமையல் டிப்ஸ்!! இதை டிரைப் பண்ணி பாருங்கள்!! தேங்காய் துரவளுடன் ஊர வைத்து அரைத்த வேர்க்கடலை சேர்த்து தேங்காய் பருப்பி செய்தால் பருப்பி சுவையாக இருக்கும். முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது முள்ளங்கியை எண்ணெய்யில் வதக்கி விட்டு பின்பு சாம்பாரில் சேர்த்தால் முள்ளங்கியின் சுவை அருமையாக இருக்கும். ஜவ்வரிசி பாயசம் செய்யும் பொழுது பாலுடன் சிறிதளவு வருத்த கோதுமை மாவு சேர்த்து கலந்து ஊற்றி பாயசம் செய்தால் பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும். கட்லெட் … Read more