பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்! 

பள்ளிக்கு சைக்கிளில் சென்ற மாணவர்களின் மீது கார் மோதி விபத்து! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!  சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் அவர்களின் சைக்கிள் மீது மோதியதில் 3 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் … Read more

இது இல்லை என்றால் இனி மெடிசன் கிடையாது! மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்ட அறிவிப்பு!

Without this, there is no more medicine! The announcement made by the Department of Drug Control!

இது இல்லை என்றால் இனி மெடிசன் கிடையாது! மருந்து கட்டுப்பாட்டு துறை வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசிற்கு அறிவிப்பு ஒன்று  வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் தமிழகத்தில் பல்வேறு சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த மருந்து கடைகளில் மனநோய் மற்றும் தூக்கம் மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதனை உறுதி செய்ய மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த சோதனைகள் சென்னையில் பெருங்குடி திருமலை நகர் … Read more

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

Important information released for individual candidates writing public examination! Download Hall Ticket Today!

பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்! கொரோனா பெருந்தொற்றின் போது கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவால் அனைத்தும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான நேரடி வகுப்பு தொடங்கியது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு!

Attention students! Class 12 recipe exam starting tomorrow!

மாணவர்களின் கவனத்திற்கு! நாளை தொடங்கும் 12 ஆம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல்  குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஜனவரி 2 ஆம் தேதி முதல் … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் EPFOவில் வேலை வாய்ப்பு!! 577 காலியிடங்கள்- மிஸ் பண்ணிடாதீங்க!!

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் EPFOவில் வேலை வாய்ப்பு!! 577 காலியிடங்கள்!! மத்திய தொழிற்துறையின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உள்ள 577 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது.  இந்த பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் UPSC இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணி பற்றி விவரங்கள்: காலிப் பணியிடங்கள்: Enforcement Officer/Accounts Officer  : 487 Assistant Provident Fund Commissioner : 159 கல்வித் தகுதி:  ஏதேனும் … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை!

Free ticket for disabled people! Strict action against the conductors who behave like this!

மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு! இவ்வாறு நடந்து கொள்ளும் நடத்துனர்கள் மீது கடும் நடவடிக்கை! அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து சாதாரண கட்டணம் வசூல் செய்யும் நகரப் பேருந்துகளில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், அவருடன் துணையாக செல்லும் ஒருவர் என இரண்டு பேருக்கு அடையாள அட்டையை காண்பித்தால் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஒரு சில நடத்துனர்கள் உரிய ஆவணங்களை காண்பித்தும் மாற்றுத்திறனாளிகளை கட்டணம் இல்லாமல் பயணம் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Announcement issued by Chennai Meteorological Department! Chance of rain for two days!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வட வானிலை நிலவக்கூடும். மேலும் தமிழகத்தில் தென்கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் … Read more

தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு தமிழக சட்டசபையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.  2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் … Read more

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!! தங்கம் விலை திடீர் உயர்வு! 

Housewives flocking to the shops! The price of gold is low!

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!! தங்கம் விலை திடீர் உயர்வு!  ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது.  தங்கம் விலை குறைந்து வந்ததால் பொதுமக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் … Read more

இன்று தான் கடைசி நாள்! ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த தடை!

இன்று தான் கடைசி நாள்! ஆதாரை இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த தடை! மின் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாட்டில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் கட்டாயம் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி மின்வாரியம் அறிவித்தது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இதனை இணைக்க வேண்டும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இதற்கான கால … Read more