AI மூலமாக பிறந்த ஆண் குழந்தை!! ஆச்சரியத்தை நிகழ்த்திய மருத்துவர்கள்!!
உலகிலேயே முதல்முறையாக மனிதர்களின் பார்வைப்படாமல் முடிக்கப்பட்டு IVF முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் தானியங்கி முறையில் அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. பொதுவாக மனிதர்களின் கைகளால் மேற்கொள்ளப்படக்கூடிய ICSI செயல்முறை 23 படிநிலைகளை கொண்டிருக்கும். ஆனால் தானியங்கி முறையில் இவை அனைத்தும் AI உதவியுடன் முடிக்கப்பட்ட வெற்றியும் பெற்றுள்ளது. இந்த சாதனையானது அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள Conceivable life sciences என்ற நிறுவனத்தில் இருக்கக்கூடிய டாக்டர் ஜாப்ஸ் என்பவரது தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளது … Read more