பள்ளி மாணவர்களை சுட்ட சைக்கோ கொலையாளி! வலைவீசி தேடிவரும் போலீஸ்!
பள்ளி மாணவர்களை சுட்ட சைக்கோ கொலையாளி! வலைவீசி தேடிவரும் போலீஸ்! அமெரிக்கா வாஷிங்டன் சிகாகோ என்ற பகுதியில் ஓர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்ப பள்ளிக்கு அருகே ஓர் ஐஸ்கிரீம் கடை உள்ளது. பள்ளி மாணவர்கள் அவ்வபோது இடைவெளி விடும் வேலையில் ஐஸ்கிரீம் கடைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மதிய நேரத்தில் மாணவர்கள் பலர் அந்த ஐஸ்கிரீம் கடையில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் தன் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த மாணவர்களை … Read more