துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை! உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே கடந்த 24ஆம் தேதி முதல் கடுமையான போர் நிகழ்ந்து வருகிறது.அதாவது உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அண்டை நாடான ரஷ்யா. ஆனால் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தது. அதே நேரம் அதற்கான முயற்சிகளில் அமெரிக்காவும் ஈடுபட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ரஷ்யா திடீரென்று கடந்த 24ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.போரை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தையின் மூலமாக … Read more

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே நடந்து முடிந்துள்ள பேச்சுவார்த்தை!

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே நடந்து முடிந்துள்ள பேச்சுவார்த்தை! உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் இன்று 15-வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மீது ரஷியா மிகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக உள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் சிக்கி உள்ளனர். இரண்டு வாரங்களை கடந்தும் உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் … Read more

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: – ரஷியா!

எங்களை முடக்க நினைத்தால் நாங்கள் மாற்று வழிகளை யோசிப்போம்: – ரஷியா! உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போர் இன்று 15-வது நாளை எட்டி உள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனை சந்தையையும் முடக்கி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- ரஷியாவின் கச்சா எண்ணெய் விற்பனையை முடக்குவதன் … Read more

ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை!

Russian forces attack maternity hospital

ஈவிரக்கமற்ற புதியின்! மகப்பேறு மருத்துவமனையை தாக்கிய ரஷ்ய படை! உக்ரைன் மற்றும் ரஷ்யா விற்கு இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. மனிதாபிமானம் அடிப்படையில் மட்டும் உக்ரைனில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. அவ்வாறு இருக்கையில் போர் நடக்கும்போது மருத்துவமனையை தாக்கக் கூடாது என்பதே விதி. இந்த விதிகள் அனைத்தும் ரஷ்ய அதிபர் ஏற்பதாக இல்லை. உக்ரனை கைப்பற்றும் நோக்கிலேயே முழுமையாக செயல்படுகிறார். தற்பொழுது தான் … Read more

ரஷ்யாவின் அடுத்தபடியான பயோ அட்டாக்! எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

Russia's next bio attack! Warning America!

ரஷ்யாவின் அடுத்தபடியான பயோ அட்டாக்! எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா! ரஷ்ய மற்றும் உக்ரைன் இடையே 14 நாட்களாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா ஒரு மாதத்திற்கு முன்பே உக்ரைன் மீது போர் தொடுக்க தனது படைவீரர்களை அதன் எல்லையில் நிறுத்தியது. அதற்கு அடுத்த நாளிலே போரைத் தொடங்க ஆரம்பித்துவிட்டது. தற்போது வரை இரு பக்கமும் பல உயிர் சேதங்கள் இழக்க நேரிட்டது. ரஷ்யா முதலில் உக்ரைனின் தலைநகரை தாக்கியது. மேலும் உக்ரைனின் கிழக்குப் பகுதிகளை கைப்பற்றியது. … Read more

வார்னரின் அனைத்து புதிய வணிகங்களும் தற்காலிகமாக நிறுத்தம்!

வார்னரின் அனைத்து புதிய வணிகங்களும் தற்காலிகமாக நிறுத்தம்! கடந்த 24-ந் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய ரஷிய ராணுவம் இரண்டு வாரங்களை கடந்தும் உக்ரைன் மீதான போரை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது. பல உலக நாடுகள் வலியுறுத்தியும் உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்த ரஷ்யா முன்வரவில்லை. இதன் காரணமாக, ரஷியாவின் மீது பல உலக நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. மேலும், பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ரஷியாவில் நடத்தி … Read more

பன்றியின் மாற்று இதயம்! இரண்டு மாதமே நிலைத்த உயிர்!

Alternative heart of pig fitted for man! Life lasting only two months!

மனிதனுக்கு பொருத்திய பன்றியின் மாற்று இதயம்! இரண்டு மாதமே நிலைத்த உயிர்! உலக நாடுகள் மத்தியில் அமெரிக்கா மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழ்கிறது.அங்குள்ள டெக்னாலஜிகளின் வளர்ச்சிக்கு அளவே இல்லை.மற்ற நாடுகளும் அதற்கு இணையாகவே போட்டியிட்டு வருகின்றனர்.அவ்வாறு அமெரிக்காவில் மனிதனுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட மாற்று இதயத்தை செலுத்தும் முயற்சியில் இறங்கினர்.மற்ற நாடுகள் வியந்து பார்க்கும் வகையில் அந்த அறுவைச்சிகிச்சையை வெற்றிகரமாக செய்தும் முடித்தனர்.அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் என்பவருக்கு பல நாட்களாக இருதய பிரச்சனை இருந்து வந்துள்ளது. … Read more

எங்கள் மீது ரஷ்யா மிகக்கொடுமையான தாக்குதல்களை தொடுக்கிறது! உக்ரைன் அதிபர் வேதனை!

உக்ரைன் நாட்டின் மீது தன்னுடைய அண்டை நாடான ரஷ்யா கடந்த 24ஆம் தேதி ஒரு தொடுத்தது இரண்டு வார காலமாக இடைவிடாது இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யப் படைகள் தங்களுடைய தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. ஆனாலும் கூட மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா தலைமை அறிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்திருக்கின்ற குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் … Read more

ரஷ்யா உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தலாம்? வெள்ளை மாளிகை கடும் எச்சரிக்கை!

கடந்த 24ஆம் தேதி ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நாட்டின் மீது திடீரென்று போர் தொடுத்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். மேலும் ஐ.நா. சபை போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காணவேண்டும் என்று தெரிவித்தது, ஆனாலும் இதனை ரஷ்யா கேட்கவில்லை. இந்த நிலையில், 14 நாட்களை தாண்டி உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யப் படைகள் கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகின்றன. உக்ரைனிலுள்ள … Read more

உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம்! தற்காலிகமாக ரஷ்யாவில் சேலைகளை நிறுத்திய வார்னர் மீடியா!

உக்ரைன் மீது கடுமையான போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன இந்த சூழ்நிலையில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் தங்களுடைய வர்த்தகம் மற்றும் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கின்றன. அதனடிப்படையில், அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான பெப்சி, கோகோ-கோலா மெக்டொனால்டு மற்றும் ஸ்டார் பாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களுடைய வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்திருந்தனர்.. இந்த சூழ்நிலையில், வார்னர் மீடியா … Read more