உளவு பார்த்த ரஷ்ய அதிகாரிகள்? 50 தூதரக அதிகாரிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றிய ஜோ பைடன்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 10 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனை நிறுத்துமாறு உலக நாடுகள் அனைத்தும் பலமுறை ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்தும் ரஷ்ய அரசு அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது மேலும் அந்த நாட்டின் பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றி இருக்கின்றது . மேலும் உக்ரைன் நாட்டின் தலைநகர் கியூவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் … Read more