இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு!

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு! கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். அதன்பின், அதன் தீவிர பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் வேகமாக பரவியது. இந்த கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றங்கள் பெற்று வருகிறது. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என குறுகிய காலத்தில் பல உருமாற்றங்களை அடைந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் 24ந் தேதி தென் … Read more

வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்!

வாட்ஸ்அப்பில் விரைவில் வர உள்ள புது அம்சம்! உலகின் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப்-இல் ஸ்டேடஸ் என்பது அதன் பயனர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பிரதான அம்சமாகும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது ஸ்டேடஸ் அம்சத்தில் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப் ஒரு புதிய புதுப்[பிப்பை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதுப்பிப்பின் மூலம் உங்கள் ஸ்டேடஸை யார் பார்க்கலாம் என்பதை நிர்வகிப்பதற்கான புதிய சார்ட்கட் … Read more

அவசரம் உடனே இதை செய்யுங்கள்! அமெரிக்கர்களுக்கு தூதரகம் அவசர அறிவுறுத்தல்!

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று அமெரிக்காவிடம் ரஷ்யா கோரிக்கை வைத்தது ஆனாலும் ரஷ்யாவின் இந்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது. இதனை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1.5 லட்சம் படைவீரர்களை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, எந்த சமயத்திலும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாமென்று அஞ்சப்படுகிறது. அந்த நாட்டின் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா எல்லையில் படைகளைக் குவித்திருப்பதாக அமெரிக்கா தொடக்கத்திலிருந்தே எச்சரிக்கை செய்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் … Read more

இந்தியாவின் இந்த பெரும் உதவிக்கு மிக்க நன்றி!

இந்தியாவின் இந்த பெரும் உதவிக்கு மிக்க நன்றி! கடந்த 2001ஆம் ஆண்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை விமானங்கள் மூலம் தகர்த்தனர். இதனால் கோபமடைந்த அமெரிக்க ராணுவம் அந்த தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்தது. அந்த போருக்கு பிறகு, ஆப்கானிஸ்தானில் இருந்த தலிபான்கள் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றினர். அதன்பிறகு, அந்நாட்டில் ஜனநாயக ரீதியில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த … Read more

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!!

ஒமைக்ரான் பரவல் எதிரொலி! ஊரடங்கை கைவிட வேண்டாம்!! உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அதனை காட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வந்தன. அதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதன் பிறகு, தடுப்பூசி செலுத்தப்பட்டு கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்ததை தொடர்ந்து, ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வகை கொரோனா வேகமாக … Read more

இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!!

இதனால் ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்! வெளியான அதிர்ச்சி தகவல்!! கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு எதிராக போராடக் கூடிய தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை உலக நாடுகள் அனைத்தும் மும்முரமாக செலுத்தி வருகின்றன. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், கொரோனாவின் … Read more

வேலை இல்லாதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கெல்லாம் வாரம் ரூ 7500!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

வேலை இல்லாதவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! இனி இவர்களுக்கெல்லாம் வாரம் ரூ 7,500! உலக நாடுகள் அனைத்திலும் பல கோடி மக்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். அதை ஈடுகட்டும் விதத்தில் ஒவ்வொரு நாட்டின் அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் படித்த இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்ற வேலை இன்றி இன்று வரை தவித்து வருவது வழக்கமான ஒன்றுதான். அந்தவகையில் நமது இந்தியாவில் அதிகப்படியான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.பலர் சொந்த நாட்டில் வேலை இல்லாத … Read more

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாமா? ஆய்வாளர்கள் சொல்வது என்ன? முதன்முதலில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அதன்பிறகு, உலகின் பல்வேறு நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய போது கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்கினர். எனினும், தடுப்பூசி … Read more

என்ன தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

என்ன தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்! சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் … Read more

மகிழ்ச்சி! உலகம் முழுவதும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 கோடியை நெருங்குகிறது!

சீனா நாட்டில் முதன் முதலாக தோன்றிய நோய்த்தொற்று பரவல் தற்சமயம் உலகம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிரதேசங்களிலும் பரவி உலக அளவில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட மாபெரும் வல்லரசு நாடுகளும் திணறிப்போய் இருக்கின்றன. அதோடு அங்கே பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த நாடுகளில் பொதுமக்கள் ஊடகங்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தார்கள். இதன் காரணமாக, அந்த நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசு … Read more