ரஷ்யாவை கதறவிடும் நோய் தொற்று பாதிப்பு!
உலகளவில் நோய்த்தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலுமிருக்கின்றன இதுவரையில் உலகளவில் 40.24 கோடிக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ரஷ்யாவில் நோய்த்தொற்று பரவல் மற்றும் புதிய வகை நோய் த்தொற்று பரவலால் நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில், அந்த நாட்டு சுகாதாரத் துறை சார்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,53,103 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலமாக … Read more