Hollywood ஆங்கிலப் படம் பார்த்தால் குடும்பத்தோடு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!!

Five years imprisonment with family if you watch Hollywood English movie!!

Hollywood ஆங்கிலப் படம் பார்த்தால் குடும்பத்தோடு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!! வடகொரியாவில் இருக்கும் சட்டத்தை மீறினால் தண்டனை நிச்சயம். வடகொரியா தலைவர் Kim Jong-un சொல்வதை மக்கள் கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு தண்டனை நிச்சயம்.தலை முடி முதல் உடல் ஆடைகள் வரை அவர் சொல்லும் படி தான் மக்கள் இருக்க வேண்டும். வடகொரியாவில் வெறும் மூன்று தொலைக்காட்சிகள் தான் உள்ளன, அதிலும் வட கொரியாவில் நடக்கும் சம்பவங்கள் மட்டும்தான் ஒளிபரப்பாகும். இப்போது வடகொரியா தலைவர் ஒரு புதிய … Read more

109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி! 

109 ரன்களில் சீட்டு கட்டினைப் போல சரிந்த விக்கெட்டுகள்! ஆஸ்திரேலியாவின் சுழலில் சிக்கி அதிர்ச்சி அளித்த இந்திய அணி!  ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 109 ரன்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி … Read more

இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்!!

Australian police shot and killed an Indian!!

இந்தியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ஆஸ்திரேலிய போலீஸ்!! தமிழ்நாட்டை சேர்ந்த 32 வயது முகமது ரகமத்துல்லா சையது அகமது என்பவர் 2019ல் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார். நேற்று சிட்னி ரயில் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளரை முகமத் சையத் கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது அங்கு வந்த காவலரையும் கத்தியால் தாக்க முயன்றார். நிலைமை கை மீறியதால் காவலர்கள் முகமத்தை சுட்டு பிடிக்க முடிவு எடுத்தனர். … Read more

ஒரே நேர் கோட்டில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய கோள் மற்றும் பிரகாசமான கோள்! வானில் நிகழும் அரியவகை காட்சி! 

ஒரே நேர் கோட்டில் இன்று சந்திக்கும் மிகப்பெரிய கோள் மற்றும் பிரகாசமான கோள்! வானில் நிகழும் அரியவகை காட்சி!  இன்று அரிய நிகழ்வாக ஒரே நேர்கோட்டில் வியாழன் மற்றும் வெள்ளி கோள்கள் தோன்றுவதை காணலாம். மிக அரிதான நிகழ்வான இதில் வியாழன் மற்றும் வெள்ளிக் கோள்களை அருகில் காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களும் சூரியனை சுற்றி வருகையில் அதற்கே உரிய நீள் வட்ட பாதையில் கோணங்களில் சாய்ந்து சுற்றி வருகின்றன. … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்!

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் மீண்டும் போட்டி? அவரது மனைவி சொன்ன பரபரப்பு தகவல்! அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று அவரது மனைவி ஜில் பிடன் தெரிவித்துள்ளார். ஆப்ரிக்கா நாடுகளான நமீபியா, கென்யாவிற்கு சென்றுள்ள அமெரிக்க  அதிபர் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன், அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர‍் ‘அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரான எனது … Read more

துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்! 

துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்!  துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் கடந்த ஆறாம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடு வாசல்களை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். அதிகாலையில் ஏற்பட்டதால் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு கடுமையானதாக காணப்பட்டது. மீட்பு பணிகள் முடிவடைந்த பின்னால் தற்போது அங்கு புனரமைக்கும் பணிகள் … Read more

தற்போது இந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை! அதிர்ச்சியில் ஊழியர்கள்!

Currently, this company is also downsizing! Employees in shock!

தற்போது இந்த நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை! அதிர்ச்சியில் ஊழியர்கள்! கடந்த ஆண்டு உலகில் நம்பர் ஒன் பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் டுவிட்டர்  நிறுவனத்தை கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு முடிவுகளை எடுத்தார் அதில் ஆட் குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து  அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இந்நிலையில் எரிக்சன்  நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்பு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான … Read more

வெங்காய ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை – மத்திய வா்த்தக அமைச்சகம் விளக்கம்

வெங்காய ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை – மத்திய வா்த்தக அமைச்சகம் விளக்கம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்று மத்திய வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு எந்த விதமான தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் காலகட்டத்தில் ரூ.4,343 கோடி மதிப்பிலான வெங்காயம் … Read more

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா!

மகளிர் டி20 உலக கோப்பை போட்டி- 6வது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா! மகளிர் டி 20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது.  அதன்பிறகு 157 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 … Read more

ஆர்சிபி என்று சொல்லாதீர்கள் இந்தியா என்று சொல்லுங்கள்! இந்திய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்! 

ஆர்சிபி என்று சொல்லாதீர்கள் இந்தியா என்று சொல்லுங்கள்! இந்திய வீரருக்கு குவியும் பாராட்டுக்கள்!  ஆர்சிபி, ஆர்சிபி என கூச்சலிட்ட ரசிகர்களை நோக்கி இந்தியா என கூறுமாறு இந்திய கிரிக்கெட் வீரர் கூறியுள்ளது பாராட்டுதலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல் இரண்டாவது டெஸ்ட் … Read more