தோண்ட தோண்ட பிணங்கள் 8,000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!
தோண்ட தோண்ட பிணங்கள் 8,000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை! துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 7900 ஆக உயர்ந்துள்ளது. எங்கு தோன்றினாலும் பிணங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கி இடிந்து தரைமட்டமாயின. இரு நாடுகளின் எல்லைகளும் பயங்கர அழிவை சந்தித்துள்ளன. அங்கிருந்த ஆயிரக்கணக்கான … Read more