ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் இவரா? முன்னாள் வீரரின் ஆலோசனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்! ஸ்ரேயாஸ் அய்யர் இடத்தில் இவரா? முன்னாள் வீரரின் ஆலோசனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பதிலாக வேறு ஒரு வீரரை ஆட வைக்குமாறு முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியானது 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியானது வருகின்ற பிப்ரவரி ஒன்பதாம் தேதி நாக்பூரில் தொடங்க இருக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டியானது … Read more