இந்தியா ஹாட்ரிக் வெற்றி! அதிரடி சிக்ஸர் மழை பொழிந்து ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரோகித் சர்மா! 

இந்தியா ஹாட்ரிக் வெற்றி! அதிரடி சிக்ஸர் மழை பொழிந்து ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரோகித் சர்மா!  இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற காரணமாக இருந்ததுடன் அதிக சிக்ஸர்கள் அடித்து ஒரு புதிய சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். நியூசிலாந்து இந்தியாவில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடந்த கடைசி ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா இந்தூரில் உள்ள ஹோல்கேர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. … Read more

ரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு! 

ரோகித் சர்மா சுப்மன் கில் அடுத்தடுத்து அதிரடியாக சதம் அடித்து அசத்தல்! நியூசிலாந்துக்கு 386 என்ற இமாலய இலக்கு!  நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்திலும் ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான … Read more

பாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள  புதிய நடைமுறை!

No more paying for passwords! New procedure out in two months!

பாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள  புதிய நடைமுறை! நெட்பிளிக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ளது.இந்த நிறுவனம் பல்வேறு மொழிகளில் இணைய தொடர்களை வெளியிட்டு வருகின்றது.இருப்பினும் இந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில்  பெரிய அளவில் செயல்பட்டு வந்தாலும் இந்தியாவில் தொடர் போட்டிகளை சாமிலிக்க முடியாமல் உள்ளது.மேலும் இந்தியா போன்ற பெரிய மார்க்கெட் கொண்ட நாட்டை இழக்க மாட்டோம் எனவும்,தொடர்ந்து இந்தியாவில் இயங்குவோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அண்மையில் தான் அறிவித்தது. இந்த … Read more

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா? 

மூன்றாவது ஒருநாள் தொடர்! ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா?  நியூசிலாந்துடன் நாளை நடக்க இருக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதலாவதாக இந்திய அணி ஹைதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் … Read more

ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்! 

ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் ஃபிட்டாகவும் பயிற்சி இல்லாதவராகவும் உள்ளார்! பாகிஸ்தான் முன்னாள்  வீரர் கூறிய வித்தியாசம்!   பாகிஸ்தானின் ஹாரிஸ் ராப் போன்று உம்ரான் மாலிக் பிட்டாகவும், நல்ல பயிற்சி இல்லாதவராகவும் இருக்கிறார் என  பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக். இவர் அப்போதே 145 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து வீசி எதிரணி வீரர்களை … Read more

2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!  இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு! 

2022 ஆம் ஆண்டின் ஐசிசி ஆடவர் டி20 அணி!   இந்தியாவில் 3 வீரர்கள் தேர்வு!   2022 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த டெஸ்ட் அணி, சிறந்த ஒரு நாள் அணி, சிறந்த டி20 அணி  தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. மேலும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து ஒரு நாள், டி20, … Read more

ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு  அதிர்ச்சி நடவடிக்கைகள்! 

ஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு  அதிர்ச்சி நடவடிக்கைகள்!  பொருளாதார மந்தநிலையால் பெரு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம், உக்ரைன் – ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உற்பத்தி நுகர்வோர் இடையேயான வேறுபாடு, அரசியல் நிலைத்தன்மை, போன்ற காரணங்களால் 2022 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரம் மிகுந்த மந்த நிலையை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஐஎம்எஃப் … Read more

கூகுள் நிறுவனத்தில் 4 மாத ஊதியத்துடன் ஆள்குறைப்பு நடவடிக்கை! அதிருப்தியில் ஊழியர்கள்!

Downsizing with 4 months salary in Google! Disgruntled employees!

கூகுள் நிறுவனத்தில் 4 மாத ஊதியத்துடன் ஆள்குறைப்பு நடவடிக்கை! அதிருப்தியில் ஊழியர்கள்! கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில்.அண்மையில் பேஸ்புக்,அமேசான்,டுவிட்டர்,மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை முடிவு செய்யப்பட்டு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.நடப்பாண்டில் உலகளவில் பொருளாதார மந்தநிலை உருவாகும் என அச்சம் அதிகரித்துள்ளது,பல்வேறு நிறுவனங்கள் முதல் ஸ்டார் அப் நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு … Read more

தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்!! உயிர் சேதம் இன்றி தப்பித்த பயணிகள்!

Express train derailed!! Passengers escaped unharmed!

தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்!! உயிர் சேதம் இன்றி தப்பித்த பயணிகள்! பாகிஸ்தான் குவாட்டா நகரில் இருந்து ஜபார் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை பெஷாவர் நோக்கி சென்றபோது விபத்து. பாகிஸ்தான் குவாட்டா நகரில் இருந்து புறப்பட்ட ரயில் பலுசிஸ்தான் மாகாணத்தின் பலோன் மாவட்டம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதால் வேகமாக வந்த ரயில் தடம் புரண்டது. அப்போது தண்டவாளத்தை விட்டு நகர்ந்த பெட்டிகள் மல மலவென சாயத் தொடங்கின இதில் ஆறுக்கும் … Read more

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்!

Important information for travelers! From now on these five airports will be served 24 hours a day!

பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த ஐந்து விமான நிலையங்களிலும் 24 மணி நேரமும் சேவை வழங்கப்படும்! விமான போக்குவரத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் மதுரை விமான நிலையத்தில் தற்போது இலங்கை, துபாய், சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவை வழங்கி வருகின்றது.இந்நிலையில் தற்போது லண்டன்,பிரான்ஸ்,ஜப்பான்,போன்ற நாடுகளுக்கு மதுரையில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவைகள் … Read more