வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்கும் வசதி!!

வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்கும் வசதி!!

வயது முதிர்வு காரணமாக எழுந்து நிற்காக முடியாத யானையை கிரேன் உதவியுடன் எழுந்து நிற்க வைத்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள காந்தளூர் சிவன் கோவிலில் கடந்த சில வருடங்களாக திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான ஸ்ரீகண்டேஸ்வரம் சிவக்குமார் என்ற 70 வயதுடைய யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு படுத்த யானை இன்று காலை எழுந்து நிற்காக முயன்ற போதும் யானையால் எழுந்து நிற்காக முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதியினர் மற்றும் கோயில் நிர்வாகிகள் யானையை எழுப்ப … Read more

மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து!! தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்!!

மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து!! தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்!!

சாலையில் முந்தி செல்வதில் மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து காரில் உரசியதால் அதனை தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய சமத்துவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கம் யூனிடெட் காலனியை சேர்ந்தவர் மருத்துவர் சிவானந்தகுமார்(42). தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் ONGC-ல் காண்ட்ராக்டில் நான்கு வருடமாக மருத்துவராக பணிபுரிந்து வந்து தற்போது VRS பெற்றுவிட்டார். இன்று மதியம் தனது காரில் … Read more

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும்  கிருத்திகா உதயநிதி!! அமைச்சர் உதயநிதி மகள் தன்மயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பேரவைத் தலைவர். பேரவைக் கூட்டத்தில் பதிலுரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி தனது பேச்சின் நிறைவில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் , மேலும் இன்று தனது மகள் தன்மயாவிற்கும் பிறந்தநாள் என்று அமைச்சர் உதயநிதி கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தன்மயா இருவருக்கும் பிறந்தநாள் … Read more

உடலை இரும்பாக்கும் “புளிச்சைக்கீரை சாதம்” – அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் "புளிச்சைக்கீரை சாதம்" - அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் “புளிச்சைக்கீரை சாதம்” – அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி? நாம் உணவில் சேர்த்து கொள்ளும் அனைத்து வகை கீரைகளிலும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதில் ஒன்று தான் புளிச்சைக்கீரை.இதில் இரும்புச் சத்து,வைட்டமின் ஏ,கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இந்த கீரையில் கூட்டு,கதையல் என்று பல வகை உணவுகள் சமைத்து உண்ணப்பட்டு வருகிறது.அதில் ஒன்று தான் புளிச்சைக்கீரை சாதம். தேவையான பொருட்கள்:- *புளிச்சக்கீரை – 1 கட்டு *வடித்த சாதம் – 2 கப் … Read more

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!!

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!!

தன்னிடம் உள்ள புத்தகங்களை இலவசமாக வழங்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்!! தன்னுடைய இல்லத்தில் உள்ள நூலகத்திலிருந்து புத்தகங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் முன்முயற்சியை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொடங்கியுள்ளார். தங்களுக்கு பிடித்த புத்தகங்களை மக்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்: நான் படித்த, எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6,000 புத்தகங்களை தினமும் எடுத்து படிப்பது என்பது நடைமுறையில் … Read more

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும்-உச்சநீதிமன்றம்!!

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும்-உச்சநீதிமன்றம்!!

இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுவை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் … Read more

இந்த ஒன்று போதும் நொடிப் பொழுதில் சொத்தை பல் வலிக்கு நிரந்தர தீர்வு!! 

இந்த ஒன்று போதும் நொடிப் பொழுதில் சொத்தை பல் வலிக்கு நிரந்தர தீர்வு!! 

இந்த ஒன்று போதும் நொடிப் பொழுதில் சொத்தை பல் வலிக்கு நிரந்தர தீர்வு!! சிறு வயது குழந்தைகளுக்கு கூட தற்பொழுது சொத்தை பல் வந்து விடுகிறது. அதிக அளவு துரித உணவுகள் கொடுப்பதனாலும் அதில் உள்ள கிருமிகள் பற்களின் இடையில் தங்கிக் கொண்டு சொத்தைப்பல்லாக மாறி விடுகிறது. அவ்வாறு சொத்தைப்பல் உள்ளவர்களுக்கு சரியான முறையில் அதற்கேற்ற மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால் சாப்பிடும் பொழுது அல்லது சாப்பிட்டவுடன் அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலருக்கு அது தாங்கிக் கொள்ள … Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன? 

திடீரென தீப்பிடித்து எரிந்த ஏடிஎம் எந்திரம்! உள்ளிருந்த இருபது லட்சத்தின் கதி என்ன?  திடீரென ஏடிஎம் கிளை ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானது. இதில் உள்ளிருந்த பணத்தின் கதி என்னவென்று தெரியவில்லை. ஏடிஎம் மையத்தில் உள்ள ஏசியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தீப்பிடித்து ஏடிஎம் எந்திரம் முழுவதும் எரிந்து நாசமானது. அதில் உள்ள பணம் தப்பியதா?  என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதுப்பற்றி கூறப்படுவதாவது, சென்னையில் அருகே உள்ள நெற்குன்றம் பகுதியில் உள்ள பட்டேல் … Read more

குற்றத்தை ஒப்புகொண்ட கலாஷேத்ரா பேராசிரியரின் மனைவி பரபரப்பு புகார்…!

குற்றத்தை ஒப்புகொண்ட கலாஷேத்ரா பேராசிரியரின் மனைவி பரபரப்பு புகார்...!

என் கணவரை பழிவாங்க பொய் புகார் கூறுவதாக பாலியல் புகாருக்கு உள்ளான கலாஷேத்ரா பேராசிரியர் மனைவி தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மையூரில் மத்திய அரசின் கலாச்சார துறையின் கீழ் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா அறகட்டளையில் பரதம் இசை போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கலாஷேத்ரா மாணவிகள் தெரிவித்து வரும் புகார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அங்கு பணிபுரியும் 4 பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், மாணவிகள் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர்களுக்கு எதிராக … Read more

16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

16 வயது சிறுமிக்கு சிறுவனால் நடந்த கொடூரம்.. தலைநகரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!

தலைநகர் டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் அதிகரித்து வருகிறது. பல நேரங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபவடுவது சிறார்களாக இருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு டெல்லியின் அசோக் விஹார் பகுதியில் கணவன் மனைவி தங்களது மகள்களுடன் குடும்பமாக வசித்து வந்தனர்.இவர்கள் அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அவர்கள் அங்குள்ள தற்காலிக வீட்டில் வசித்து வந்தனர். சம்பவதன்று … Read more